18 September 2009

உதவித்தொகைகள் அறிவிப்பு

ஏணிப்படிகள்

1. Fair and Lovely Foundation

தகுதி :

a. பெண்களுக்கு மட்டுமே

b. +2 முடித்து மேற்படிப்பு படிக்க

c. ஆங்கில திறமை இருக்க வேண்டும்.

கடைசி தேதி :

30 செப்டம்பர் 2009

மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.

என்னை பொறுத்தவரை இது மிகவும் நல்ல ஒரு வழி. இவர்களே படிப்பு முடியும் வரை உதவி செய்கிறார்கள்.

வருடத்திற்கு ஒரு லட்சம் வரை உதவித்தொகை தருகிறார்கள்.

உங்களுக்கு தெரிந்த பெண் குழந்தைகள், கல்விக்கு உதவி தேவை படின் தெரியப்படுத்தவும்.

2.IndianOil Academic Scholarships

தகுதி :

10 முடித்து +2 படிப்பதில் இருந்து, இன்ஜினியரிங், மருத்துவம், MBA அனைத்து படிப்பிற்கும் வழங்குகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்

கடைசி நாள் :

30 செப்டம்பர் 2009

இன்ஜினீயரிங், மருத்துவம், MBA போன்ற படிப்பிற்கு மாதம் 2000 ரூபாயும், +௨ படிக்க மாதம் 1500 ரூபாயும் வழங்குகிறார்கள்.

முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள்.

அன்புடன்
எஸ். கே.

6 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தப் பதிவைப் படிப்பவர்கள் முடிந்த மட்டிலும் பிறருக்கு (தேவையுள்ளவர்களுக்கு) தெரியப்படுத்துங்கள்

அமுதா said...

நல்ல பகிர்வு.

Vidhoosh said...

நல்ல பகிர்வு அ.அ. :)

--வித்யா

ப்ரியமுடன் வசந்த் said...

கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன்..நன்றி..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உபயோகமான பதிவு

இப்னு அப்துல் ரஜாக் said...

ரொம்ப நன்னா இருக்கு,பேஷ் பேஷ்