24 October 2008

என் டெஸ்க்டாப்பில்

நன்றி அழைத்த தீஷு அம்மாவுக்கு.



என் டெஸ்க்டாப்பில் ஏதும் இருக்காது. (காரணம் : டெஸ்க்டாப்பில் Picture / Image ஏதேனும் இருந்தால் ஸிஸ்டம் ஸ்லோவாக இருக்கும் என்று முன்னொரு நாள் எங்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் சொன்னதிலிருந்து நா படம் வைக்கறது இல்லீங்க ) இது உண்மைதானா என்று, யாராச்சும் சொல்லுங்கள். அந்த அட்மினிஸ்ட்ரேட்டரை உண்டு இல்லைனு ஆக்கிடறேன்.


ஆனால் எல்லா Picture / Image ம் உள்ளே எனது பெர்சனல் போல்டரில் இருக்கும்.
ஹி ஹி. வெளியே தானே இருக்கக்கூடாது. உள்ளே இருக்கலாமே.

10 comments:

ராமலக்ஷ்மி said...

உண்டு இல்லைன்னு ஆக்க வேண்டாம். அவர் சொல்வதும் உண்மைதான். மேலும் நாம் தேட வேண்டியவை தெளிவாக உடன் தெரியும். ஆகையால் நானும் படம் வைக்கவில்லை:))!

தமிழ் அமுதன் said...

எதாவது ''மழை'' போட்டோ வைச்சு
இருப்பிங்கன்னு பார்த்தா ?

குடுகுடுப்பை said...

வருங்கால முதல்வரின் படத்தை வைக்காத உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்

மங்களூர் சிவா said...

அப்பிடி எல்லாம் ரொம்ப ஸ்லோ ஆகீடாது. மெமரிய அப்க்ரேட் பண்ணி குடுக்க சொல்லுங்க
:)))

என் பதிவில் வந்து தலைதீபாவளிக்கு வாழ்த்து சொன்னமைக்கு மிக்க நன்றி

RAMYA said...

டெஸ்க்டாப்பில் Picture / Image ஏதேனும் இருந்தால் ஸிஸ்டம் ஸ்லோவாக இருக்கும். இது முற்றிலும் உண்மை. அதானால் சமத்தாக உள்ளேயே வைத்திருங்கள். ஹாப்பி தீவாளி !!!

ரம்யா

Unknown said...

:))))

அமுதா said...

/*டெஸ்க்டாப்பில் Picture / Image ஏதேனும் இருந்தால் ஸிஸ்டம் ஸ்லோவாக இருக்கும் என்று முன்னொரு நாள் எங்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் சொன்னதிலிருந்து நா படம் வைக்கறது இல்லீங்க */
ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க....

ஆயில்யன் said...

//எங்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் சொன்னதிலிருந்து //

ஹய்யோ!

ஹய்யோ!

சிஸ்டம் அட்மின் சொல்றதையெல்லாம் அப்படியே பாலோ பண்ற குரூப்பா நீங்க?

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஆயில்யன் said...

ஹய்யோ!

ஹய்யோ!

சிஸ்டம் அட்மின் சொல்றதையெல்லாம் அப்படியே பாலோ பண்ற குரூப்பா நீங்க?///

ரிப்பீட்டுடு

cheena (சீனா) said...

ஆயில்யன் அணிமா எல்லாத்துக்கும் ரிப்பீட்ட்டு

டெஸ்க் டாப்பில் நான் பேத்தி படம் வைச்சிருக்கேன்