யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
1 comment:
ரொம்பப் பிடித்திருக்கிறது ”அம்மாக்களின் வலைப்பூக்கள்”. அப்பாக்களின் பூக்களும்தான்:)!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
Post a Comment