யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
29 September 2008
தமிழ் பிரிவு / கணக்கு வகுப்பு
தமிழ் பிரிவு கணக்கு வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்துகிறார். பசங்களா 2 + 2 = 4 ரெண்டு கூட்டல் ரெண்டு ஈக்வல் டூ நாலு. எங்கே போயிற்று சமக்குறி
9 comments:
:))))))
மேடம்
ஒன்லி கவிதைகளுக்கு மட்டும்தான் மறு மொழியா.
அப்படியெனில் இதையும் படியுங்கள்
http://amirdhavarshini.blogspot.com/2008/08/blog-post_26.html
நன்றி வருகைக்கு
:-)))
எங்கே போயிற்று
சமக்குறி
//
தமிழ்நாட்டுலேந்து தமிழை காக்கா தூக்கிட்டுப்போயி ரொம்ப வருஷம் ஆச்சு.
உண்மைதாங்க
இன்னும் கொஞ்ச காலம் தான்.
தமிழை இங்லீஷில் நடத்த.
கணக்கிலும் கவிதை எழுதும் நீங்க திறமைசாலிதான்.
தமிழை காப்பாற்ற மற்றொரு மறைமலை அடிகள் தான் வரவேண்டும்.
தமிழ்வழிக்கல்வி பற்றி என்னுடைய பதிவு ஒன்று உள்ளது முடிந்தால் பாருங்கள்.
இன்னொரு செய்தி: உங்க ரங்கமணிதான் எனக்கு முன்னாடி அடையார் வசந்த பவன் ல சாப்பிட்டது சொன்னாரா:-)
சார்
சேச்சே அவரை நான் வெளியே சாப்பிடலாம் விடவே மாட்டேனே.
ஒன்லி என் கையால மட்டும்தான்
"
"
"
"
சாப்பாடு
:)))
இப்படி எல்லாம் பதிவுகள் போட முடியும் என்பதே எனக்கு ஒரு செய்தியாக இருக்கிறது
Post a Comment