24 September 2008

தற்கொலை முயற்சி

பிரபல நடிகையின் தற்கொலை முயற்சி




அப்படின்னு அடிக்கடி பேப்பரில் வருதே

அப்ப அவங்கல்லாம் இப்படிதான்
முயன்றிருப்பாங்களோ


ஹி ஹி ஹி

இதுவும்
ஒரு முயற்சிதானுங்களே

3 comments:

சென்ஷி said...

நான்கூட பதிவ எட்டி பார்க்குறத தற்கொலை முயற்சின்னு சொல்றீங்களோன்னு நினைச்சேன் :)

AMIRDHAVARSHINI AMMA said...

ரொம்ப அறிவாளீங்ணா நீங்க

cheena (சீனா) said...

ஓ இப்படி எல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாமா - இவ்வளவு முயற்சிகளா - முதல் முயற்சி சூப்பர்