யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
3 comments:
நல்ல பிள்ளையார் படங்கள், இந்த மாறும் தன்மைதான் எனக்கு பிடித்த விஷயம். மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் என்பதை உணர்த்தும் ஒரு செய்தி இது
இரண்டாவது படம் கலக்கல்
எனக்குப் (எங்களுக்குப்) பிடித்த பிள்ளையார் - பல உருவங்களில் - பிடிச்சு வைச்ச பிள்ளையார் - அருமை அருமை
Post a Comment