04 September 2008

பிள்ளையார் விளையாட்டுப் புள்ளையா ஆயிட்டாரு.

வர வர நம்ம பிள்ளையார் ரொம்ப விளையாட்டுப் புள்ளையா ஆயிட்டாரு.
பாருங்க அவர் கொடுக்குற போஸை.

என்ன எது ஒவரா இல்ல.
அது நான் சின்ன புள்ளயா இருக்கப்ப எடுத்த போட்டோ.
அதான் சின்ன புள்ளதனமாவே இருக்கு
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு.

3 comments:

குடுகுடுப்பை said...

நல்ல பிள்ளையார் படங்கள், இந்த மாறும் தன்மைதான் எனக்கு பிடித்த விஷயம். மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் என்பதை உணர்த்தும் ஒரு செய்தி இது

Anonymous said...

இரண்டாவது படம் கலக்கல்

cheena (சீனா) said...

எனக்குப் (எங்களுக்குப்) பிடித்த பிள்ளையார் - பல உருவங்களில் - பிடிச்சு வைச்ச பிள்ளையார் - அருமை அருமை