யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
3 comments:
நானும் குழந்தை தான்ங்க...pls வந்து renovate பண்ணுங்க என் ரூம!:)
சென்னையிலேயா ?
வெளிநாட்டுப் படங்களா?
எம்மோவ்...
குழந்தையைத் 'தூங்குமூஞ்சி' ஆக்கிடாதீ'ங்க!
இம்மாதிரி அறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் நம் குழந்தைகளுக்கும்
Post a Comment