யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
19 February 2010
பெற்றவள்
நீண்டநாள் பார்க்க மறந்து நிஜமுகம் மறைந்து நினைவடுக்குகளில் தங்கிப்போனவளை மீண்டும் இழுத்து கண்களில் நிற்கவைத்துப்பார்க்கிறேன்
33 comments:
நல்ல பதிவு...
மிக அழகான கவிதை அமித்து அம்மா.
என்ன பெத்த ராசான்னு சொல்றத தானே சொல்றீங்க சகோ...
//நீண்டநாள் பார்க்க மறந்து
நிஜமுகம் மறைந்து ///
வரிகளில் வலிக்கின்றது
கவிதை நல்லாயிருக்குங்க. வாழ்த்துகள்.
அழகு
வசந்த சொன்னது போலவே நானும் விளங்கி கொண்டேன்.
ம்ம்
குட் ஒன் !!!!
அழகா இருக்கு !!!! இன்னும் நிறைய எழுதுங்க..!
(கவிதை தொகுப்புக்கும் திட்டங்கள் இருக்கோ ?? )
அ.மு.செய்யது said...
குட் ஒன் !!!!
அழகா இருக்கு !!!! இன்னும் நிறைய எழுதுங்க..!
(கவிதை தொகுப்புக்கும் திட்டங்கள் இருக்கோ ?? ) //
sir, good morning sir :))))))
கவிதை அழகு
அன்பு அதை விட சிறப்பு
கவிதையும்.... படமும் மிக நெகிழ்வு.
மனம் ஒருமுறை அம்மா மடிதேடிப் போயேவிட்டது.
மிக அழகான கவிதை அமித்தம்மா!
ஆஹா!
படம் தொடங்கி லேபில் வரையில் இந்த ஆஹா அமித்தம்மா.
தாய்மையின் ஆழத்தை இதை விட அழுத்தமாக அழகாக விளக்க வேறு வார்த்தைகளே இல்லை
//நீண்டநாள் பார்க்க மறந்து
நிஜமுகம் மறைந்து ///
ஹ்ம்..
நல்ல பதிவு...
ரசித்தேன்...
க்ரேட்ங்க... அருமை...அருமை...
நெகிழ்வான அழகான கவிதை.
/*நிஜமுகம் மறைந்து ...*/
காலம் நிறைய பூச்சுக்களை முகத்தில் பூசுகிறது. குழந்தைகள் முன் பூச்சுக்கள் மாயமாகி விடுகின்றன.
நிகழ்வின் பல பொழுதுகளில் அம்மா கண்முன் வந்துதான் போகிறாள். அருமை அமித்துமா :-))
அன்பு அமிர்தவர்ஷினி அம்மா,
ரொம்ப நல்லாயிருந்தது இந்த கவிதை...
நிறைய மகவுகளைப் பெற்ற ஒரு மகராசியைப் போல இருந்தது, இந்த கவிதைக்க்கான படம்.
அன்புடன்
ராகவன்
அந்தப் படம் அருமையா இருக்கு. விரிந்து பரந்த மரமும், அதைத் தாங்கும் விழுதுகளும்... மரமும் சொல்லுமோ விழுதை, எனைப் பெத்தாளேன்னு?
படமும் அழகு அமித்து அம்மா
படமும், கவிதையும் அருமையா இருக்கு அமித்தம்மா.
அழகு அமித்து அம்மா. படமும்.
ரசனை. அப்புறம் அம்மாவைப் பார்க்க போனீங்களா?
நான் எங்க அம்மாவை பாத்து ரெண்டு வருஷம் ஆச்சு. உங்க பதிவு அம்மா நினைவை மேலும் அதிகமாகிடுச்சு. அழகான பதிவு என் அம்மாவை போலவே
ச்சே, அழகான வரிகள், அசத்தலான படத்துடன்.
:)
பெற்றதை
என்னப் பெத்தாளே
என்று கொஞ்சும் போது....
அன்பில் நனைந்த கவிதை அழகு!!!
கொஞ்சுதலும் காணாத நினைப்பும் சேர்ந்து அழகு அருமை
அம்மா என்னும் மந்திர சொல் ரொம்ப நல்லா இருக்கு
நன்றி
ஜேகே
Post a Comment