யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
20 November 2009
வாழ்த்தலாம் வாங்க
இன்று தன் பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கும் மோனி @ மோனிகாவுக்கு(மோனிபுவன் அம்மாவின் மகள்)மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துவோம்.
21 comments:
மோனிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் அன்பு செல்வத்துக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
உன்னை அருகில் வைத்து கொஞ்ச முடியாமல் தவிக்கும் தாயின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அம்மா
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோனிகா!
மோனிகாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! :-))
மருமகளுக்கு அன்பான வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதாய் வாழ நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))
மோனிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பதிவிட்ட உங்களுக்கு நன்றி அமித்து அம்மா..
மோனிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோனிகா!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா மோனிகா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மோனிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
//
உன்னை அருகில் வைத்து கொஞ்ச முடியாமல் தவிக்கும் தாயின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
//
ஒரு தாயின் ஏக்கம்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோனிகா!
மோனிகாவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
Post a Comment