01 September 2009

வாழ்த்தலாம் வாங்க

இவர்களுக்கெல்லாம் இன்றைய நாள் இனியநாள், இந்த இனிய நாளை கொண்டாடும் இவர்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கண்ணாடி ஜீவனின் மூத்தமகள் அமிர்தவர்ஷினி






சாரல் பூர்ணிமா சரவணக்குமாரின் மகன் பரீக்‌ஷித்



பிரவாகம் புகழ் ஜி3 என்ற காயத்ரி













MANY MORE HAPPY RETURNS OF THE DAY





டிஸ்கி: பிறந்தநாள் ட்ரீட்டிற்கு சம்பந்தப்பட்ட லிங்க்கினை அழுத்தி அணுகவும். ட்ரீட்டிற்கு கம்பெனி பொறுப்பாகாது. :))))))))))))))))))

30 comments:

சந்தனமுல்லை said...

ஆகா...அமித்துக்கும்,பரீக்‌ஷித்திற்கும், g3-க்கும் வாழ்த்துகள்!! :-)

அமித்து அம்மா..சூப்பர்...கரெக்டான லிஸ்ட்லேதான் g3-ஐ சேர்த்து இருக்கீங்க!! :-)

தமிழ் said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

அமித்து அம்மா..சூப்பர்...கரெக்டான லிஸ்ட்லேதான் g3-ஐ சேர்த்து இருக்கீங்க!! :-)]]

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


----------------------


வாழ்த்துகள் அனைவருக்கும்.

ஆயில்யன் said...

அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

ஆயில்யன் said...

//டிஸ்கி: பிறந்தநாள் ட்ரீட்டிற்கு சம்பந்தப்பட்ட லிங்க்கினை அழுத்தி அணுகவும். ட்ரீட்டிற்கு கம்பெனி பொறுப்பாகாது. :))))))))))))))))))///

ஒ.கே!

ஒ.கே!

பட் இந்த கேக் மட்டும் நீங்க பார்சல் செஞ்சு அனுப்பி வையுங்க அது போதும்!!!

Anonymous said...

எல்லாரும் இது மாதிரி 100 பிறந்த நாள் கொண்டாட வாழ்த்துக்கள்.

Dhiyana said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

ஆகாய நதி said...

அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

RAMYA said...

அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

தாரணி பிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

S.A. நவாஸுதீன் said...

எங்கள் தலயின் தங்க மகள் அமிர்தவரிஷினிக்கும், பூர்ணிமா சரவணக்குமாரின் மகன் பரீக்‌ஷித்துக்கும், பிரவாகம் புகழ் ஜி3 என்ற காயத்ரிக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

மூவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க! வளங்கள் பல பெற்று...

கோமதி அரசு said...

அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எல்லா வளங்களும்,எல்லாநலங்களும்
பெற்று பல்லாண்டு வாழ்க!
வாழ்க வளமுடன்.

துபாய் ராஜா said...

அமித்துக்கும்,பரீக்‌ஷித்திற்கும், G3க்கும் இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......

Unknown said...

அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

அமுதா said...

அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!!

அ.மு.செய்யது said...

மூன்று குழந்தைகளுக்கும் என் வாழ்த்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.

ஜீவன் பொண்ணு பேரும்
அமித்துவா...ஆச்சரியமா இருக்கே !!!

Great minds think alike !!! ha ??

SK said...

அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

Unknown said...

குட்டீஸ்களுக்கு வாழ்த்துக்கள்...

அவர்களை விட பெரியவன் என்ற ஆசீர்வாதங்களும். அமாம் Treat எங்க? பிளாக் பார்த்துதான் கேக் சாப்பிடனுமா?

:-)

எம்.எம்.அப்துல்லா said...

அனைவருக்கும் வாழ்த்துகள் :)

butterfly Surya said...

பிறந்தநாள் வாழ்த்துகள்......

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

காமராஜ் said...

அமித்துவுக்கும், ஏனையோருக்கும் நல்வாழ்த்துக்கள்.

- இரவீ - said...

அமித்துக்கு,பரீக்‌ஷித்திற்கு & G3-க்கு் பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

ப்ரியமுடன் வசந்த் said...

HAPPY BIRTHDAY TO ALL

pudugaithendral said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Deepa said...

அமிர்தவர்ஷினி!
பரீக்‌ஷித்!
காயத்ரி!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அமித்து அம்மா!
பகிர்வுக்கு நன்றி. கேக் படங்கள் சூப்பர்.

தமிழ் அமுதன் said...

பதிவிட்ட அமித்து அம்மாவுக்கும் ..! வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ...!நன்றி ..!நன்றி !!

"உழவன்" "Uzhavan" said...

மூவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

இரசிகை said...

be lated wishes....:)