25 November 2008

அமித்துவின் பிறந்தநாள் நன்றி நவிலல்

எனது வலைப்பூவிற்கு வந்து எனது மகளை வாழ்த்திய அனைவருக்கும்,

என் மகளுக்கு முதல் கிஃப்ட் அனுப்பி, போனில் வாழ்த்து சொல்லி மொய் வரவை தொடங்கி வைத்த பப்பு ஆன்ட்டி க்கும்,

என் மகளை நேரில் வந்து வாழ்த்திய மோனிபுவன் அம்மாவிற்கும் (எனது பள்ளிக்கால தோழி)
மற்றும் போனில் வாழ்த்திய எஸ்.கே (பொலம்பிஃபையிங்) விற்கும்,

ஒரு ஸ்பெசல் பதிவிட்ட ஆயில்ஸ் அண்ணாவிற்கும் (அண்ணா கவிதை சூப்பர்)

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு
உங்களின் அன்பில் நெகிழ்ந்த
அமிர்தவர்ஷினி அம்மாவும்,
உங்களின் அன்பில் மகிழ்ந்த
அமிர்தவர்ஷினியும்.

13 comments:

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

ஜஸ்ட் மிஸ்டு.

குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

ராமலக்ஷ்மி said...

அமித்துவின் பிறந்தநாள் இனிய நன்னாளாக அமைந்தது அறிந்து பெருமகிழ்ச்சி.

சந்தனமுல்லை said...

சூப்பர்! அப்புறம் நீங்க கேக் வெட்டின கதையெல்லாம் சொல்லுங்க!! ;-))

சந்தனமுல்லை said...

அமித்துக்கு ட்ரெஸ் எடுக்கப்போய் நீங்க 4/5 ட்ரெஸ் எடுத்துகிட்டதையும் மறக்காம போடுங்க!! :-))

Anonymous said...

குட்டி பபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

Uma said...

பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்

RAMYA said...

அமித்துவிற்கு நான் இரு முறை வாழ்த்து இட்டேன் ஆனால் அது வலையில் publish ஆகலை. என்க்கு ஒரே வருத்தம். சரி, எனது வாழ்த்துக்கள் இப்போவாவது அமித்து கிட்டே சொல்லுங்க.

நானானி said...

அமிர்துவுக்கு நான் அனுப்பிய இரண்டு வாழ்த்துக்களும் என்ன ஆச்சு?
இப்ப இங்கே வாழ்த்துகிறேன் ஆசியோடு!!

நந்து f/o நிலா said...

அடடா லேட்டா விஷ் பண்ற மாதிரி ஆகிப்போச்சே.

இருந்தாலும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமித்துகுட்டி

Anonymous said...

அமித்துவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

புதுகை.அப்துல்லா said...

குட்டிக் குட்டிப் பாப்பாவுக்கு
பொறந்த நாளு வந்துச்சாம்!
பொறந்த நாளு வந்த நாளில்
பொம்மை நிறையா கிடைச்சுச்சாம்!

கைகள் நிறைய பொம்மை வச்சு
பாப்பா ஆட்டம் போட்டுச்சாம்!
தூக்கி தூக்கி பாப்பா போட
பொம்மை உடைஞ்சு போச்சுதாம்!

(பாப்பாவுக்கு என் பரிசு இந்த பாட்டுதான்)

வாழ்க வளமுடன் :)

Unknown said...

அமித்துவிற்கு belated happy birthday wishes...ooru kannu ulagu kannu blog kannu ellam poga (evlo padichu evlo purichirunthalum..i did this soodan suthi drishti sutharathu for my baby till she crossed 5 years..now i am doing it for my son too..) athu etho oru azhagana sentiment..though i dont much believe in eye casting etc etc..but for the sake of children i will do...hope u also do it for amithu...chellakkutty..aunty's best wishes. take care amirthavarshini amma...

rapp said...

belated birthday wishes :):):)