12 November 2008

சில்லி சிக்கன்

அமுதாவின் பதிவில் ”எலும்பு சூப்” என்ற ரெசிப்பி பதிவினைப் பார்த்ததும் எனக்கும் என் சமையல் ரெசிப்பியை போட்டே தீரவேண்டுமென்ற தீராத அவா.



அதனால் இப்பதிவு.














11 comments:

Unknown said...

யக்கா தெரியாம வந்துட்டேன் என்ன விட்டுடு... :(( செம மொக்க ;))

விஜய் ஆனந்த் said...

ஏன் இந்தக்கொலவெறி???

அமுதா said...

எச்சில் ஊற வந்தால் இப்படி பண்ணீட்டீங்களே? பாவம் உங்க வீட்ல , சில்லி சிக்கனை இப்படி தான் கண்ல காட்டுவீங்களோ? அமித்து வந்து கேட்கும் பொழுது எல்லாம் ஒழுங்கா இருக்கும் :-)

நந்து f/o நிலா said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தமிழ் அமுதன் said...

சில்லி சிக்கன் இல்ல
''லொள்ளி சிக்கன்''

Arasi Raj said...

kalakki podunga...super...

Anonymous said...

இது சில்லி ரூஸ்டராக்கும்...நாங்கெல்லாம் ஏமாந்திடுவமா...கிகிகி ;)

சந்தனமுல்லை said...

lol!!

ஆமா, படங்களெல்லாம் எங்கே கிடைக்கிறாது உங்களுக்கு?!!

ம்ம்..செம கடீஈஈஈஈ!

நட்புடன் ஜமால் said...

படம் மிக அருமை - நீங்கள் காட்டிய படமல்ல

நானானி said...

கொன்னுட்டீங்க போங்க!!சிக்கனை இல்லை...எங்களை!!

gayathri said...

photo nallairuku pa