22 November 2008

அமிர்தவர்ஷினியின் முதல் பிறந்தநாள்

வலைப்பூ வாழ் என் சொந்தங்களுக்கு,




வரும் 24.11.2008 அன்று என் மகள் அமிர்தவர்ஷினியின் முதல் பிறந்தநாள்






உங்கள் அனைவரின் மேலான ஆசிகளும், அன்புகளையும் அவளுக்கு தர விழைகிறேன்.































32 comments:

தமிழ் அமுதன் said...

செல்லக்குட்டி!
அமிர்த வர்ஷினிக்கு
எங்களுடைய இதயம்
கனிந்த,இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்த நாள் போல!
எல்லா நாளும்
அமிர்த வர்ஷினிக்கு
சந்தோசமாய்
அமைய நாங்க இறைவனை
வேண்டுகிறோம் !

இப்படிக்கு,

அட்சய நந்தினி
அமிர்த வர்ஷினி
வனிதா தமிழ் அமுதன்
தமிழ் அமுதன் (ஜீவன் )

thamizhparavai said...

அமிர்தவர்ஷினிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

coolzkarthi said...

A very Advance birthday wishes.....
பல்லாயிரம் பல்லாயிரம்,பல்லாயிரத்து நூறாண்டு நலமோடு வாழ உளமார வாழ்த்துகிறேன்....

தமிழ் அமுதன் said...
This comment has been removed by the author.
Vidhya Chandrasekaran said...

அமித்து குட்டிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேவதைக்கு பர்த்டே டிரஸ் வாங்கியாச்சா??

Vidhya Chandrasekaran said...

அமித்து பர்த்டேக்கு மறுநாள் ஒரு மாமேதையின் பிறந்தநாள்:))))

மோனிபுவன் அம்மா said...

அந்த வானம், இந்த புவி,
இருக்கும் காலம் வரை,
அமிர்தவர்ஷினி பல்லாண்டு ,
காலம் எல்லா செல்வங்களும்,
பெற்று வாழ என் வாழத்துக்கள்


இப்படிக்கு உன் அத்தை

நானானி said...

ஹை! நாந்தான் முதலா? முதல் பிறந்தநாள் கொண்டாடப் போகும் அமிர்தவர்ஷிணிக்கு...இனி வாழ்வில் அமிர்தம் போல் சகல சந்தோஷங்களும் வர்ஷிக்க இந்த ஆச்சியின் ஆசிகள்!!!வாழ்த்துக்கள்!!!
ஹாப்பி பர்த்டே! அமிர்துக் குட்டி!!!

தமிழ் தோழி said...

என்றென்றும் சிரிப்பும்,சந்தோஷமும் நிரைந்து வாழ அமிர்தவர்ஷினி பாப்பாவுக்கு என்னுடைய முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.today me first

ராமலக்ஷ்மி said...

அமிர்தவர்ஷினிக்கு என் அன்பான முத்தங்களும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும்!

விஜய் ஆனந்த் said...

வாவ்!!!!

உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமித்துக்குட்டி!!!!

குட்டிப்பொண்ணுக்கு ஒரு வயசு ஆயாச்சு...பெரிய பொண்ணாயிட்டா!!!

Princess said...

சின்னக் குட்டிக்கு,..!
தங்க பாப்பாவுக்கு,..!
லட்டு செல்லத்துக்கு..!
மனம் கனிந்த இனிய முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,..!
இப்பவும் இனி வரும் காலங்களிலும் ஆண்டவனின் கிருபையும், பெரியோர்களின் ஆசியும், பெற்றோரின் ஆலோசனைகளும் அமித்துச் செல்லத்தை வழி நடத்தட்டும்!

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டாய் வாழ்த்துக்க சொல்லிக்கிறேன் பாஸ்!

RAMYA said...

அமித்துகுட்டிம்மாவிற்கு ரம்யா அத்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது அன்பு சகோதரி கலை அத்தையின் வாழ்த்துக்களும் இந்த வாழ்த்துடன் சேர்த்துக்கொள்கிறேன். சின்ன கண்ணம்மா நீ நீண்ட ஆயுளுடனும், நல்ல கல்வி அறிவுடனும் திகழ எங்களது ஆசிகள்.

ரம்யா

குடுகுடுப்பை said...

அமித்துவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்

ஹரிணி,தங்கமணி குடுகுடுப்பை மற்றும் குடுகுடுப்பை.

அமுதா said...

அமித்துக் குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்ப மழை என்றும் அவள் மீது கொட்டட்டும்..

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிப்பொண்ணே... :))))))) நீ என்னைவிட ஒரு வயசு தான் சின்னவங்கறதை அறிந்து மகிழ்ந்தேன்.. ;)))))))))

MSK / Saravana said...

இனிய முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமித்துக்கு.. :)

[நான் சொன்னேன்னு மறக்காம சொல்லிடனும்.]

RAMYA said...

அமித்துக்கு ரம்யா அத்தையின் உளமார பிறந்தநாள் வாழ்த்துக்கள். அமித்து நீ வாழ்வாங்கு வாழ எனது வாழ்த்துக்கள். நல்ல கல்வியும், நல்ல பெண் என்ற பெயரும் வாங்க என் வாழ்த்துக்கள்.

ரம்யா

Maddy said...

முதல் பிறந்த நாள் காணும்
முத்து பிஞ்சுக்கு
என் முதல் முத்த வாழ்த்துக்கள்

மகிழ்வும் முகப்பொலிவும்
மாறாத புன்னகையும்
மாசற்ற அன்பும்
வளமான வாழ்வும்
வையத்தின் போற்றுதலும்
புகழும் பொன்னும்
கல்வியும் செல்வமும்
காணும் கனவுகள்
அத்துனையும் நனவாக
இவள் என் மகளென்று
ஈன்றவள் மெய்சிலிர்க்க
இறைவன் அருள்
இன்றும் என்றென்றும்
அமைய வாழ்த்துக்கள்
அமிர்தா எனும்
இந்த அழகு தேவதைக்கு

நானானி said...

என்னோட முன்வாழ்த்து கிடைக்கலையா? அமிர்துக் குட்டி?
அதனாலென்ன? இன்று வாழ்த்திட்டாப் போச்சு!
"முதல் பிறந்த நாள் காணும் அமிர்த வர்ஷிணிக்கு வாழ்வில் எல்லா நலன்களும் அமிர்தம் போல் வர்ஷிக்க இந்த ஆச்சியின் ஆசிகளும் வாழ்த்துக்களும்!!"

மாதேவி said...

முதல் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அமிர்தவர்ஷினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பல்லாண்டு பல்லாண்டு சிறப்புடன் வாழ என் ஆசிகளும் சேரட்டும்.

தாரணி பிரியா said...

அமித்துவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நூறாண்டுகள் வாழ கடவுளின் ஆசிகளும் கிடைக்கட்டும்

Dhiyana said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமித்து...

கபீஷ் said...

Happy birthday to Amithu!!!

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

- இந்த பதிவுல கொஞ்சம் லேட்..ஆனா லேட்டஸ்ட்!! :-))

பப்பு மற்றும் முல்லை!

புதுகை.அப்துல்லா said...

குட்டிக் குட்டிப் பாப்பாவுக்கு
பொறந்த நாளு வந்துச்சாம்!
பொறந்த நாளு வந்த நாளில்
பொம்மை நிறையா கிடைச்சுச்சாம்!

கைகள் நிறைய பொம்மை வச்சு
பாப்பா ஆட்டம் போட்டுச்சாம்!
தூக்கி தூக்கி பாப்பா போட
பொம்மை உடைஞ்சு போச்சுதாம்!

(பாப்பாவுக்கு என் பரிசு இந்த பாட்டுதான்)

வாழ்க வளமுடன் :)

ஆகாய நதி said...

அமித்துக் குட்டிக்கு என்னுடைய தாமதமான ஆனால் இதயம்
கனிந்த....இனிய....
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்கள். :)

Sanjai Gandhi said...

அமித்து பாப்பாவுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! :)

( சாரி ஃபார் த லேட் விஷஸ் கண்ணா.. )

Poornima Saravana kumar said...

Belated wishes 2 Amithu..

பா.ராஜாராம் said...

அமித்து,

கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.அஞ்சு நாள் பாக்கி.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்டா கண்ணம்மா!