20 November 2008

மௌனம்


உனக்கெதிரான

எனது மௌனங்களை

எப்போதும்

எனது எதிர்ப்புக்கானதில்லை

என்று எண்ணிவிடாதே


ஆழ்கடலின்

மௌனம்

பேரமைதிதான்

கூடவே

பேரழிவும்.

17 comments:

சந்தனமுல்லை said...

:-)..

SK said...

இனி அமைதியா இருக்கிற ஆள் கிட்டே கொஞ்சம் உஷாரா இருக்கணும் :))

அருமையான வார்த்தை உபயோகம் :))

ராமலக்ஷ்மி said...

"மெளனம்” பேசினால்...
எச்சரித்து விட்டீர்கள்!

அருமை.

தமிழ் அமுதன் said...

ஆமாமா! மவுனம் வந்து
அணைக்கட்டுல நிரம்பி இருக்குற
தண்ணிபோல தான்! தொறந்து
விட்டாலோ? அணை உடைச்சுகிட்டாலோ?
அம்புட்டுதான் !

Unknown said...

அச்சச்சோ யார் மேல எங்க அக்காவுக்கு கோவம்?????? :)))) கவிதை நன்று.. :)))))

குடுகுடுப்பை said...

ஆமா நீங்க ஏன் எப்பவும் அமைதியா இருக்கீங்க:)

தமிழ் தோழி said...

அருமை:))

நட்புடன் ஜமால் said...

//உனக்கெதிரான

எனது மௌனங்களை

எப்போதும்

எனது எதிர்ப்புக்கானதில்லை

என்று எண்ணிவிடாதே
//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....

Unknown said...

நல்ல இருக்குங்கோ!

அந்த பக்கம் ஆளேயே காணும்.

மோனிபுவன் அம்மா said...

உன்னுடைய கவிதை மிகவும் அருமை.

அதைவிட அமிர்தாவின் சேட்டைகள் அருமையோ அருமை.

மோனிபுவன் அம்மா said...

படித்தேன் மகிழ்ந்தேன் அமிர்துவின் சேட்டைகளில் நான்

மோனிபுவன் அம்மா said...

படித்தேன் மகிழ்ந்தேன் அமிர்துவின் சேட்டைகளில் நான்

நானானி said...

மௌனம் வெடித்தால்....சுனாமிதான்னு படம் சொல்லுதே!!

நசரேயன் said...

கவிதையும் விளக்க படமும் அருமை

அன்புடன் அருணா said...

நல்லாயிருந்தது கவிதை.
அன்புடன் அருணா

அமிர்தவர்ஷினி அம்மா said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

நாணல் said...

:)நல்லா இருக்குங்க... :)