14 November 2008

குழந்தைகள் நாள் வாழ்த்துக்கள்


Add Image



சின்னக்குழந்தைகளே
செல்லக்குழந்தைகளே
ஆடுங்களேன்
பண்பாடுங்களேன்
நம் தேவன் துணைக்கு வந்தான்.
உங்கள் குழந்தைகளுக்கும், உலகக்குழந்தைகளுக்கும் அமிர்தவர்ஷினி மற்றும் அமிர்தவர்ஷினி அம்மாவின் குழந்தைகள் நாள் வாழ்த்துக்கள்.
















10 comments:

Anonymous said...

உங்களுக்கும் எங்களுடைய வாழ்த்துகள் :)

புதுகை.அப்துல்லா said...

thanx for your wishes to me on children`s day. :)))))

அமுதா said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுடன் சேர்ந்து நானும் அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் கூறிக் கொள்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி தூயா

நன்றி அப்துல்லா அண்ணே.
thanx for your wishes to me on children`s day. :)))))
ம் ஒண்ணுமில்லே ச்ச்சும்மா...

நன்றி அமுதா

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துச் சொல்வதில் நானும் இணைந்து கொள்கிறேன். தங்கள் வாழ்த்துக்களைப் போலவே படங்களும் அழகு.

RAMYA said...

உங்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் பொய் சேரும்போது நானும் அந்த வாழ்த்துடன் சேர்ந்து கொள்ளலாமா அமீத்து அம்மா? எப்படி இருக்கீங்க ? நலம் அறிய ஆவல். அமீத்து மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

நீங்கள் எப்பவோ அளித்த சினிமா அனுபவங்களுக்கு நான் இப்போ பதில் எழுதி உள்ளேன். கொஞ்சம் பாருங்களேன். உங்களையும் நான் ஒரு முக்கியமான வேலையில் சேர்த்து உள்ளேன்.

ரம்யா

SK said...

சாக்லேட் எங்கே. அது குடுத்தா தான் என்ன மாதிரி கொழந்தைங்க எல்லாம் சந்தோஷ படுவாங்க. :)

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா...அமித்துக்கும் வாழ்த்துக்கள்..உங்களுக்கும்..;-)

சந்தனமுல்லை said...

உங்க போட்டோக்கள் நல்லா இருக்கு..நல்லா சுடறீங்க..:-))

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்!உங்களுக்கும்,
அமிர்த வர்ஷினிக்கும்!