யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
09 October 2008
சாப்பாட்டு பிரியர்களுக்கு
வீணை மீட்டும் கைகளே DEAR STUDENTS இந்த செருப்புதான் கடிக்கவே இல்லை நான் சிகப்பு மனிதன்
ஆறடி சுவருதான் ஆசையை பிரிக்குமா இரு வந்து உன்னை புழியறேன். ஐயோ வெறும் காத்துதான்ப்பா வருது Bun-னின் கையில் உற்றுப்பார்த்தேன் ஒற்றை நாணயம்.
அழகோவியம் குளிக்கப் போகுது ஓ பட்டர்ஃப்ளை ரொம்பக் கடி ச்சிட்டேன்னு தெரியுது
11 comments:
wow.. so creative
சாப்பாட்டு பிரியர்களுக்கு
//
அப்போ இது எனக்கு இல்லையா? :)
நல்லா அழகா இருக்கு!
ரொம்ப நல்லா இருக்கு.
Thanks for first visit யாத்ரீகன்
யாத்ரீகன்
அப்போ நீங்க சாப்பிடவே மாட்டீங்களா.புதுகை அண்ணா
நன்றி ஆயில்யன்
நன்றி ஸ்ரீ மா
நன்றி குடுகுடுப்பை தம்பி. ஹரிணி எப்படி இருக்காங்க.
நல்லா பண்ணியிருக்கீங்க..
எங்கங்க இந்த படமெல்லாம் உங்களுக்கு கிடைக்குது???
அருமை!
:-))...highly creative!!
நன்றி நவநீதன்(எல்லாம் சைட்டில் சுட்டதுதான்) கமெண்ட் மட்டும் அடியேனுடைய்து.
நன்றி ஜோதி
நன்றி முல்லை
I like your comments for every pictures...Very funny!
ரத்தம் வரக் கடித்ததற்கு மகிழ்ச்சி - தலைப்புகள் அருமை. ஒற்றை நாணயம் சூப்பர்
Post a Comment