04 October 2008

யார் சொன்னது

யார் சொன்னது
சும்மா இருப்பது சுலபமல்ல
என்று.
நான் அதைத்தான் இத்தனை காலமாய் செய்து வருகிறேன்.


9 comments:

குடுகுடுப்பை said...

தொடர்ந்து செய்யுங்க. ஆனா சும்மா குழம்பெல்லாம் வைக்காதீங்க

ஆயில்யன் said...

கொஞ்சம் வரிகளை படிக்கும் போது அப்படியே....!

ஹய்யோய்யோ இது நம்மளை சொல்றமாதிரியே இருக்கேன்னு ஃபீல்பண்ணுனேன் பட் என்னிய சொல்லலைன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டேனே:)))))

SK said...

இதை நீங்க மொழி பெயர்தீங்களா இல்லை உங்களை மனசுலே இது இருக்கா ?

தமிழ் அமுதன் said...

ஒன்னு சொன்னா,கோச்சுக்க கூடாது !!

RAMYA said...

ஹாய் அமிர்தவர்ஷிணி

சும்மா இருப்பது சுலபமில்லைதான். அனால் சும்மா இருக்கோம்ன்னு நினைத்து சும்மா இல்லாமல் இருந்தால் சும்மா இருப்பது கஷ்டம் இல்லை. சும்மாவே இருக்கோம்னு நினைத்தால் தான் சும்மா இருப்பது மகா கஷ்டம். இது எப்படி இருக்கு? ஹி ஹி ஹி ஹி ஹி.

ரம்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

Thanks kudukuduppai thambi:)-

Thanks Aayilyan :)-

வாங்க SK

இது மொழிப்பெயர்ப்பே அன்றி வேறெதுவும் இல்லை.

எனக்கு சும்மா இருப்பது பிடிக்காது. அதனால் சும்மா இருப்பதை பற்றி சும்மா போட்டேன்.சும்மா இல்லாம சீக்கிரம் ஏதாவது எழுதுங்க.

சும்மா சொல்லுங்க ஜீவன் நான் கோவிச்சுக்கமாட்டேன்


ரம்யா, ஒரு சும்மா பதிவுக்கு சும்மா இல்லாம இவ்வளவு பெரிய விளக்கமா. நன்றி ரம்யா.

தமிழ் அமுதன் said...

''சும்மா'' இருந்து ''சும்மா'' இருந்துதான் அமிர்தவர்ஷிணி ''அம்மா'' ஆனிங்களா?

goma said...

சும்மா இருப்பது சுலபமல்ல,நாம் சும்மா இருக்கலாம் ,மனசு சும்மா இருக்குமா?

cheena (சீனா) said...

சும்மா இருப்பதே வைச்சு சும்மா ஒரு பதிவு போடலாமுன்னு சும்மாவே சொல்லித் தறீங்களே - நெரெய பேரு சும்மா இருக்காங்க - ஆமா