09 October 2009

வாழ்த்தலாம் வாங்க

இது ஹாஜரின் முதல் மாதம்


இது பதினோராவது மாதம்



பத்தாம் தேதி, பத்தாம் மாதம் (அதாங்க,நாளைக்கு) ஹாஜர் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடப்போறாங்க.

வாங்க குழந்தைக்கு, நாமெல்லாம் சேர்ந்து கேக் தருவோம்.


தந்தாச்சா, இப்போ ஹாப்பி பர்த் டே சாங்க் பாடப்போறோம்


Happy Birthday to You
Happy Birthday to You
Happy Birthday Dear Haajar
Happy Birthday to You.

From good friends and true,
From old friends and new,
May good luck go with you,
And happiness too.


இந்தாங்க ஹாஜர் உங்களுக்கு பலூன், ரோஸஸ் அப்புறம் டோரா.







அன்பு நிறைந்த முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிம்மா!!!

34 comments:

நட்புடன் ஜமால் said...

அன்புக்கு நன்றி சொல்வது அழகல்ல

....

Unknown said...

ஹாஜருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

மோனிபுவன் அம்மா said...

பட்டு தங்கத்துக்கு அத்தை அருகில் இல்லையடி !

இருந்தால் உன்னை நான் அப்படியே வாரி அனைத்து முத்தம் தந்திருப்பேனே செல்லமே!

ஹாஜரா குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணனின் தவப்புதல்வி எங்கள் வீட்டு செல்லம் ஹாஜர்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Thamiz Priyan said...

Wishes from us!

தமிழ் அமுதன் said...

அதிரையின் அரசிக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...!

தமிழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஆசிகளும்!

அன்புடன் அருணா said...

Wishes from me too...பூங்கொத்துக்களுடன்!

அ.மு.செய்யது said...

எங்கள் அன்பு முத்தங்களுடன் வாழ்த்துக்கள் ஹாஜரா பாப்பாவுக்கு !!!

ஜமால் காக்கா !! அதுக்கு ட்ரீட் எப்போ ??

Agila said...

ஹாஜருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எல்லா நலமும் பெற்று வாழ்க!

ஆயில்யன் said...

ஹாஜருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அப்துல்மாலிக் said...

தவமிருந்து வந்த மருமகளுக்கு இந்த மாமாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்துகிறேன்

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஆசிகளும்!

butterfly Surya said...

மிக்க மகிழ்ச்சி. ஹாஜருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் ஆசிகளும்.

- இரவீ - said...

ஹாஜருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Anonymous said...

குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Rajalakshmi Pakkirisamy said...

Happy B'day Kutty!

*இயற்கை ராஜி* said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி

RAMYA said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும், ஆசிகளும் ஹாஜர்!

ரம்யா அத்தை அருகே இல்லை என்று கவலைப்படாதே!

ரம்யா அத்தையும், கலை அத்தையும் எப்போதும் உன்னுடன்தான் இருக்கின்றோம்!

சென்ஷி said...

ஹாஜருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

S.A. நவாஸுதீன் said...

ஹாஜர் தங்கத்துக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Unknown said...

ஹாஜருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

Karthik said...

வாவ், வாழ்த்துக்கள் ஹாஜர்.. Many more happy returns!! :)

காமராஜ் said...

வாழ்த்துக்கள் ஹாஜருக்கு,

Unknown said...

வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...

gayathri said...

en chella kuttyku iniya piranthanaal nal vazthukal

மாதேவி said...

ஹாஜரா சகலநலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

ஹாஜருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

ஹாஜருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

ஹாஜர் குட்டிம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா!

-சசிண்ணா,மகாக்கா,லதாத்தை,ராஜாமாமா.

சந்தனமுல்லை said...

ஹாஜருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! :-)

நசரேயன் said...

ஹாஜருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இரசிகை said...

belated wishes haajar...:)