யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
3 comments:
4 matrum 10 vathu padatha parthu siri sirinu sirichuten :-)
நான்காவது புகைப்படம் வெகுநேரம் சிரிக்க வைத்தது ..
நல்ல நகைச்சுவைப் படங்கள் - நன்று - நல்வாழ்த்துகள் - அமித்து கிட்டே காட்டவும்
Post a Comment