tag:blogger.com,1999:blog-4010526959063311116.post8116310632617597192..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: அமித்து அப்டேட்ஸ்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-23282852394960573292010-03-14T18:57:52.224+05:302010-03-14T18:57:52.224+05:30nice.............nice.............இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-78479061910932142009-12-10T15:01:38.813+05:302009-12-10T15:01:38.813+05:30நான் வளர்கிறேனே மம்மின்னு நிறைய வார்த்தைகள் பேச ஆர...நான் வளர்கிறேனே மம்மின்னு நிறைய வார்த்தைகள் பேச ஆரம்பிச்சிட்டா அமித்து. Good :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-79403314945698919332009-12-07T16:24:56.868+05:302009-12-07T16:24:56.868+05:30இனிமையாய் உள்ளது பதிவு...!
///அக்கா வீட்டில் பிர...இனிமையாய் உள்ளது பதிவு...!

///அக்கா வீட்டில் பிரியாணி இருந்த குக்கரை திறக்க, பார்த்த அமித்து, அய்! பெம்மா, பொங்கல் சேஞ்சு இர்க்காங்க.///
பழக்க தோசத்துல சொல்லி இருக்கும்..!;;)தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-894401328570634232009-12-07T00:34:05.939+05:302009-12-07T00:34:05.939+05:30இதுபோன்ற பதிவுகள் ரசனையானவை, சுவாரசியமானவை.. இதுவு...இதுபோன்ற பதிவுகள் ரசனையானவை, சுவாரசியமானவை.. இதுவும்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18848417133140285612009-12-05T21:54:11.447+05:302009-12-05T21:54:11.447+05:30/”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா //

//அமித்து .../”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா //

//அமித்து ஒரு புக்கை வைத்துக்கொண்டு காண்டாமிர்கம் என்று கரெக்ட்டாக சொல்ல, //
அமித்து சமத்தாச்சே!

//இபி மழலையே நெஞ்சீட்டு வர்ர......

ராஜாக்குட்டி, உனதன்பில் நனையவே பிறந்திருக்கிறேன் போல நான்.//
நெகிழ்ந்தேன்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-69620680047301539292009-12-05T10:53:57.345+05:302009-12-05T10:53:57.345+05:30HAPPY Birthday, Amithu. Baby talk is so cute and s...HAPPY Birthday, Amithu. Baby talk is so cute and sweet........Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-619651608499539992009-12-03T18:45:11.962+05:302009-12-03T18:45:11.962+05:30அமித்துவுக்கு வாழ்த்துகள், குழந்தைகளோட இருக்கிற நி...அமித்துவுக்கு வாழ்த்துகள், குழந்தைகளோட இருக்கிற நிமிஷங்கள் அற்புத கணங்கள்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-66409504336651311452009-12-03T18:31:03.440+05:302009-12-03T18:31:03.440+05:30கூடிய சீக்கிரம் அமித்துக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்...கூடிய சீக்கிரம் அமித்துக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு நானே தலைவராகலாம்னு இருக்கேன்...
அமித்து குட்டி கிட்ட ஃப்பர்மிஷன் வங்கி கொடுங்க அமிர்தம்மா !நவீனன்https://www.blogger.com/profile/00496564014807255366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-51383906767156241932009-12-03T17:36:17.116+05:302009-12-03T17:36:17.116+05:30தேன் கூட சாப்பிட சாப்பிட திகட்டும் போல!
இந்த அமித...தேன் கூட சாப்பிட சாப்பிட திகட்டும் போல!

இந்த அமித்துவின் பேச்சு அத்தைக்கு கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்குது

அவ்வளவு அழகா இருக்குது டா செல்லம் உன் பேச்சு!!!!

அட அட அட

உன் மழலை பேச்சை கேட்டால்
கவலை எல்லாம மறந்து போகும் டா தங்கம்மோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-16664691863360622932009-12-03T15:53:11.466+05:302009-12-03T15:53:11.466+05:30ஒவ்வொன்றும் ரசித்து சிரித்தேன் அமித்து அம்மா. அமித...ஒவ்வொன்றும் ரசித்து சிரித்தேன் அமித்து அம்மா. அமித்துவிற்கு Belated Birthday Wishes.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-19386236072854518562009-12-03T12:09:44.275+05:302009-12-03T12:09:44.275+05:30ஹேய்..சூப்பர்! அமித்து வளர்கிறாளே...மம்மி! :-))ஹேய்..சூப்பர்! அமித்து வளர்கிறாளே...மம்மி! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-79439005622840512182009-12-03T09:39:54.444+05:302009-12-03T09:39:54.444+05:30//”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா “//
:))))))))))))...//”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா “//

:))))))))))))))))) கலக்கல் பாஸ்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-12884569501795288832009-12-03T05:09:41.232+05:302009-12-03T05:09:41.232+05:30//அக்கா வீட்டில் பிரியாணி இருந்த குக்கரை திறக்க, ப...//அக்கா வீட்டில் பிரியாணி இருந்த குக்கரை திறக்க, பார்த்த அமித்து, அய்! பெம்மா, பொங்கல் சேஞ்சு இர்க்காங்க.

பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டான என் அக்காவுக்கோ, தான் பல்பு வாங்கியது புரியாமல் அமித்துவை கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.//

//ஒர் நிம்சம், இர்ரூ.. காந்தித் தாத்தா பாத்துட்டு தர்றேன்//

//தண்ணில்ல விளாடற, ச்சொன்னா ச்சொன்னா கேக்கே மாட்ற......//

//அமித்துவோ, நா போய்யி தொத்திட்டு வர்ரேன், நீ இங்கீயே இர்ரு ஆயா, இல்லன்னா பூச்சிக்காரா புச்சிப்பான் என்று படிக்கட்டில் இறங்க ஆயத்தமானாள்//

ஹா.ஹா..ஹா..ஹா..

கலக்குடா அமித்து!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-42348826944380165962009-12-03T04:51:41.052+05:302009-12-03T04:51:41.052+05:30காந்தி தாத்தா - உணர்சிகளை சொல்லத்தெரியலை
--------...காந்தி தாத்தா - உணர்சிகளை சொல்லத்தெரியலை

பூச்சிக்காரன் - ஒரே ஆம்பரி தான் போங்கோ

நீங்கள் மட்டுமல்ல நாங்களும் நனைகிறோம் :)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-13052576395692124122009-12-02T22:36:27.566+05:302009-12-02T22:36:27.566+05:30//ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா
ஹாஹா.. :))//ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா

ஹாஹா.. :))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-30936707711048499472009-12-02T19:30:17.346+05:302009-12-02T19:30:17.346+05:30ஒரே ஆம்ப்ரி தான் போங்க :)ஒரே ஆம்ப்ரி தான் போங்க :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60511490937628994672009-12-02T18:05:21.802+05:302009-12-02T18:05:21.802+05:30என்கு என்னா ச்சொல்ல தெர்ல..
அமித்து..மீ டூ யுவர் ...என்கு என்னா ச்சொல்ல தெர்ல..

அமித்து..மீ டூ யுவர் பெஸ்து ப்ரெண்ட்.. ஓகே வா?Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-59426720296109449232009-12-02T16:50:02.827+05:302009-12-02T16:50:02.827+05:30//ஒர் நிம்சம், இர்ரூ.. காந்தித் தாத்தா பாத்துட்டு ...//ஒர் நிம்சம், இர்ரூ.. காந்தித் தாத்தா பாத்துட்டு தர்றேன்//

நாங்களும் அமித்துவின் மழலையில் நனைகிறோம்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-23126969061209522642009-12-02T16:23:47.425+05:302009-12-02T16:23:47.425+05:30அருமை.அருமை.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-91386240043770345752009-12-02T15:19:16.442+05:302009-12-02T15:19:16.442+05:30ஒரு க்ளான்ஸ் விட்டுருக்கேன்.வேலைக்கு கிளம்பும் நேர...ஒரு க்ளான்ஸ் விட்டுருக்கேன்.வேலைக்கு கிளம்பும் நேரம்.முடிச்சுட்டு வர்றேண்டா அமித்து.என் சலிக்காத அமித்து!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-32268154419435676032009-12-02T14:40:46.177+05:302009-12-02T14:40:46.177+05:30:))) அமித்து அமித்து தான்...:))) அமித்து அமித்து தான்...நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-80642750227732722362009-12-02T14:04:47.864+05:302009-12-02T14:04:47.864+05:30அமித்து அப்டேட்ஸ் அருமை.
”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்க...அமித்து அப்டேட்ஸ் அருமை.

”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா “

சோ ஸ்வீட்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-17870612322696122452009-12-02T13:43:40.314+05:302009-12-02T13:43:40.314+05:30/*அமித்துவுக்கு இன்னும் பர்த்டே பைத்தியம் விட்ட பா.../*அமித்துவுக்கு இன்னும் பர்த்டே பைத்தியம் விட்ட பாடில்லை.*/
:-)) யாழ் கூட இப்படிதான். நாளைக்கு ஏப்ரலா அம்மா என்று தினம் கேள்வி...

/*ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா */

/*அமித்துவோ, நா போய்யி தொத்திட்டு வர்ரேன், நீ இங்கீயே இர்ரு ஆயா, இல்லன்னா பூச்சிக்காரா புச்சிப்பான் என்று படிக்கட்டில் இறங்க ஆயத்தமானாள்.

:-))அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-57582054784325801732009-12-02T12:46:59.119+05:302009-12-02T12:46:59.119+05:30படிக்கப் படிக்க திகட்டலை,அமித்து தமிழ் நு ஒரு தனித...படிக்கப் படிக்க திகட்டலை,அமித்து தமிழ் நு ஒரு தனித் தமிழ் படு பிரபலம் போல இருக்கே வலை உலகத்துல!நல்லா இருக்குப்பா.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-8223821419948185072009-12-02T11:56:36.476+05:302009-12-02T11:56:36.476+05:30Best of Amithu updates !!!
//ஒரு கவிதை
இன்னொரு கவ...Best of Amithu updates !!!

//ஒரு கவிதை
இன்னொரு கவிதையை
கொஞ்சுகிறதே
ஹைய்
ஆச்சர்யக்குறி //

அடடே !!! நோட் பண்ணுங்கப்பா !!
நோட் பண்ணுங்கப்பா !!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com