tag:blogger.com,1999:blog-4010526959063311116.post7600116916754833010..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: புதுசு கண்ணம்மா புதுசுஅமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35787291415098848312009-08-18T11:24:47.864+05:302009-08-18T11:24:47.864+05:30ஓ.. ட்ரெயின் விட்டாச்சா.. ஊருல ஒரு பத்து நாள் இல்ல...ஓ.. ட்ரெயின் விட்டாச்சா.. ஊருல ஒரு பத்து நாள் இல்லேனா எவ்ளோ மேட்டர் தெரியாம போகுது.

//அடுத்தடுத்த ஸ்டேசன்ல நிக்கும்போது, இது கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்னு பெண் குரலை இங்கிலீஸ்ல, இந்தில, தமிழ்ல ந்னு அறிவிப்பை ஸ்பீக்கர் மூலமா ஒலிக்கவிட்டுருந்தாங்க.//

இது புதுசா இருக்கே.. தினமும் இந்த அறிவிப்பு இருக்கா?"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-56433851042122691852009-08-13T10:22:06.948+05:302009-08-13T10:22:06.948+05:30அமித்தம்மா வாழ்த்துக்கள்
எங்களுக்கும்
ஸ்நேகப்புன...அமித்தம்மா வாழ்த்துக்கள்

எங்களுக்கும்
ஸ்நேகப்புன்னகை வரவைக்கிற
பதிவு இது.

குழந்தைகளாக மாறக்
கொடுத்துவைக்கவேண்டுமே தீபா.
உற்சாகப்படுத்துவதற்கும்
ரொம்பாபெரிய மனசுவேண்டும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-25816190211373321062009-08-13T10:21:01.972+05:302009-08-13T10:21:01.972+05:30பெண்களுக்கு வசதி, எங்களைப்போன்ற வாலிபர்கள் இனிமே இ...பெண்களுக்கு வசதி, எங்களைப்போன்ற வாலிபர்கள் இனிமே இன்னா பண்றது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60733026887044453452009-08-12T22:03:39.647+05:302009-08-12T22:03:39.647+05:30கலக்குங்க..அது என்னவோ சென்னை மின்சார ரெயில்னவுடனே ...கலக்குங்க..அது என்னவோ சென்னை மின்சார ரெயில்னவுடனே ஒரு இனம் புரியாத
சந்தோஷம்...நெகிழ்வு...

அதுவும் பீச் டூ தாம்பரம் மார்க்கம் ...ம்ஹூம்.....

( இனிமே டிரெயின பத்தி எழுதாதீங்க..பழைய ஞாபகமெல்லாம் வருது...)அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-82245706690374634152009-08-12T21:17:58.854+05:302009-08-12T21:17:58.854+05:30ஓ..பது ரயில் பயணமா???ம்ம்ம்....கலக்குங்க!ஓ..பது ரயில் பயணமா???ம்ம்ம்....கலக்குங்க!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-46170557201275447162009-08-12T21:11:55.201+05:302009-08-12T21:11:55.201+05:30:-)):-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-33221327903441701222009-08-12T20:37:44.062+05:302009-08-12T20:37:44.062+05:30:-)) வாழ்த்துகள்!!:-)) வாழ்த்துகள்!!- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-21240628003271785422009-08-12T17:12:47.334+05:302009-08-12T17:12:47.334+05:30புது ட்ரெயினில் பயணித்த சந்தோஷத்தைச் சின்னக் குழந்...புது ட்ரெயினில் பயணித்த சந்தோஷத்தைச் சின்னக் குழந்தை மாதிரி பகிர்ந்து கொண்டு எங்களையும் உற்சாகப் படுத்திட்டீங்க! சூப்பர் அமித்து அம்மா.
:-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-81335320540136226222009-08-12T14:50:18.425+05:302009-08-12T14:50:18.425+05:30புது டிரைன்ல போனதுக்கு டிரீட் எங்க அமித்து அம்மாபுது டிரைன்ல போனதுக்கு டிரீட் எங்க அமித்து அம்மாதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-65010598991896720922009-08-12T12:09:50.716+05:302009-08-12T12:09:50.716+05:30வழக்கமா வரும் ஜெனரல், எல்.எஸ் ட்ரெயினை விட இந்த ட்...வழக்கமா வரும் ஜெனரல், எல்.எஸ் ட்ரெயினை விட இந்த ட்ரெயினை போகவிட்டு பின்னாடி நின்னு பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம ஃப்ரெண்ட் அப்படிங்கறா மாதிரி ஒரு ஸ்னேகப்புன்னகை தானா வந்துச்சு.]]

நானும் சற்றே புன்னகைத்து கொண்டேன்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-63797368550816933752009-08-12T11:38:50.829+05:302009-08-12T11:38:50.829+05:30மகிழ்ச்சி...
/* வழக்கமா வரும் ஜெனரல், எல்.எஸ் ட்...மகிழ்ச்சி...

/* வழக்கமா வரும் ஜெனரல், எல்.எஸ் ட்ரெயினை விட இந்த ட்ரெயினை போகவிட்டு பின்னாடி நின்னு பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம ஃப்ரெண்ட் அப்படிங்கறா மாதிரி ஒரு ஸ்னேகப்புன்னகை தானா வந்துச்சு.*/
உங்கள் மகிழ்ச்சி புரிகிறதுஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-16916618389312895522009-08-12T11:34:56.239+05:302009-08-12T11:34:56.239+05:30திரு. வசந்த்
நீங்கள் எதை உணர்த்த வருகிறீர்கள் என்...திரு. வசந்த்

நீங்கள் எதை உணர்த்த வருகிறீர்கள் என்பது புரிகிறது.

இது ஒரு தற்காலிக சின்ன சந்தோஷம் அவ்வளவே.
மேலும்
அனைத்திலும் இது சாத்தியமல்ல :(

நன்றி உங்களின் மற்றும் அனைவரின் பின்னூட்டத்திற்கும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-57969019634989817882009-08-12T11:23:09.646+05:302009-08-12T11:23:09.646+05:30சந்தோஷம்தான்...
ஆனால் அந்த ட்ரெயின் செல்லும் இணைப...சந்தோஷம்தான்...

ஆனால் அந்த ட்ரெயின் செல்லும் இணைபாதை ஒற்றைப்பாதை ஆக முடியாதே...

ஒற்றைப்பாதை...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18141151792320677412009-08-12T11:15:29.095+05:302009-08-12T11:15:29.095+05:30புதுசு கொடுத்த சந்தோசம் நல்லா இருக்கு:)!புதுசு கொடுத்த சந்தோசம் நல்லா இருக்கு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-75469652950493804162009-08-12T11:14:12.587+05:302009-08-12T11:14:12.587+05:30புது எழுத்து நடை, புது டிரெயினு, புது அனுபவம்னு கல...புது எழுத்து நடை, புது டிரெயினு, புது அனுபவம்னு கலக்கறீங்க அமித்து அம்மா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-92053879862052140372009-08-12T11:09:44.101+05:302009-08-12T11:09:44.101+05:30புது ட்ரெயினால ஒரு புது பதிவு.
மகிழ்ச்சி.புது ட்ரெயினால ஒரு புது பதிவு.
மகிழ்ச்சி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-38233575902552385942009-08-12T11:08:41.520+05:302009-08-12T11:08:41.520+05:30:):)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-64476076814235269102009-08-12T11:01:53.652+05:302009-08-12T11:01:53.652+05:30இதுவரை ஒரே ஒரு முறை தான் சென்னை எலெக்ட்ரிக் ட்ரெய...இதுவரை ஒரே ஒரு முறை தான் சென்னை எலெக்ட்ரிக் ட்ரெயினில் போயிருக்கிறேன். எக்மோரிலிருந்து மாம்பலம் வரை. ஆளே இல்லை. என் தம்பி பீக் டைமில் ஏறவே முடியாது என்றான். உங்களுடைய ட்ரெயின் பதிவுகள் ஏனோ எனக்கு மிகவும் பிடிக்கும்Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-67800414116053410802009-08-12T10:51:42.254+05:302009-08-12T10:51:42.254+05:30:-)) புது ட்ரெயின்லே....வந்த சந்தோஷம் ஒவ்வொரு வாஎத...:-)) புது ட்ரெயின்லே....வந்த சந்தோஷம் ஒவ்வொரு வாஎத்தையிலெயும் தெரியுது அமித்து அம்மா! வாழ்த்துகள்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com