tag:blogger.com,1999:blog-4010526959063311116.post7115508175320913295..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: மாய வித்தைக்காரிஅமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-91849939996878168532010-02-05T17:59:14.375+05:302010-02-05T17:59:14.375+05:30முடிவு எதிர்பாராதது. அதைத் தவிர்த்து விட்டுப்பார்த...முடிவு எதிர்பாராதது. அதைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் பெண்களில் பார்வையில் பதின்மப் பெண்கள் குறித்த சிறிய அளவானாலும் அரிதான ஒரு பதிவு இது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-33213083685269056092010-01-31T15:46:16.184+05:302010-01-31T15:46:16.184+05:30முடிவில் சோகம் அமித்து அம்மா...முடிவில் சோகம் அமித்து அம்மா...Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-34486766443166949232010-01-30T11:22:47.291+05:302010-01-30T11:22:47.291+05:30சிரிச்சுக்கிட்டே படிச்சுக்கிட்டு வந்தேன்.. கடைசியி...சிரிச்சுக்கிட்டே படிச்சுக்கிட்டு வந்தேன்.. கடைசியில இப்படி முடிப்பீங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல :-("உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35510546186960605972010-01-29T16:09:25.850+05:302010-01-29T16:09:25.850+05:30கடைசி வரிகளில் மனது வலிக்கிறது....கடைசி வரிகளில் மனது வலிக்கிறது....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-66197779241579558312010-01-29T15:03:06.689+05:302010-01-29T15:03:06.689+05:30:((((:((((Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60452062457209509992010-01-29T13:09:56.880+05:302010-01-29T13:09:56.880+05:30சிரிப்போடு படித்துக் கொண்டிருந்தேன்,
எதிர்பார்க்கவ...சிரிப்போடு படித்துக் கொண்டிருந்தேன்,
எதிர்பார்க்கவேயில்லை.
:(அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-27241715520082788272010-01-29T12:12:04.305+05:302010-01-29T12:12:04.305+05:30தோழியின் மரணம் நெஞ்சை கலங்க
வைத்தது,தோழியின் குழந்...தோழியின் மரணம் நெஞ்சை கலங்க
வைத்தது,தோழியின் குழந்தைகளுக்கு என்ன வயது?

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-51013523977804514692010-01-29T11:01:35.915+05:302010-01-29T11:01:35.915+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். இந்த தோழியைக...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். இந்த தோழியைக் கடைசியாய் சந்திக்க நேர்ந்தது சென்ற வருட
புத்தகக் கண்காட்சியில். நேரமாகிவிட்டது என அவசர அவசரமாய் அவள் ஆட்டோவில் போனதுதான் நான் கடைசியாய் அவளைப் பார்க்கும்
காட்சி என்று எனக்கு அப்போது தெரியாது. ஒரு வருட காலமாய் எத்தனை இன்ப துன்ப நிகழ்வுகள் தொடர்ச்சியாய் நிகழ்ந்தாலும் எல்லா தினங்களிலும் எப்படியாவது நினைவுக்கு வந்து போகிறவர்கள்
இரண்டு பேர், ஜனவரி 19ல் இறந்த மாமாவும், ஜனவரி 31ல் இறந்த இவளும் :(அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-50988286069319778752010-01-29T10:28:20.122+05:302010-01-29T10:28:20.122+05:30ஆரம்பத்துல தென்மேற்கு பருவக்காற்று,FLAMES,infuatio...ஆரம்பத்துல தென்மேற்கு பருவக்காற்று,FLAMES,infuations அப்படியே பழைய நினைவுகள கொண்டு வந்துட்டு கடைசியில
ஏதோ இழந்த மாதிரி..பெரிய இழப்பு தான் இல்ல.

உங்கள் எண்ணூர் தோழிக்கு எங்கள் இரங்கல்களும் அஞ்சலிகளும் !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-65654008409750922342010-01-29T09:34:58.128+05:302010-01-29T09:34:58.128+05:30ரசித்துக்கொண்டே வந்தேன். மனம் கனத்துப் போய் நிற்கி...ரசித்துக்கொண்டே வந்தேன். மனம் கனத்துப் போய் நிற்கிறேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-24583804079343500732010-01-29T09:14:27.463+05:302010-01-29T09:14:27.463+05:30குடித்தனக் கதைகளையும், இதையும் படிக்கும் போது &quo...குடித்தனக் கதைகளையும், இதையும் படிக்கும் போது "யாராவது நம்மளையும்/நம்ம வாழ்க்கையையும் இத்தனை கூர்ப்பா கவனிப்பாங்களோ"ன்னு தோன்றுகிரதுங்க. :( கவுன்சிலிங் தான் போகணும் :))

ரொம்ப அருமையாக இருக்குங்க உங்கள் எழுத்தும் மொழி நடையும்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-82806760618836665472010-01-29T07:37:43.991+05:302010-01-29T07:37:43.991+05:30உங்களால ஜீரணிக்க முடிந்ததை, நுனுக்கமா சொல்லிட்டீங்...உங்களால ஜீரணிக்க முடிந்ததை, நுனுக்கமா சொல்லிட்டீங்க, இதுலயே உங்க சோகம் புரியிது..

நெகிழ்ச்சி..Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18810175352986890052010-01-29T06:11:01.568+05:302010-01-29T06:11:01.568+05:30அஸால்ட்டு பன்றதுங்கிறது இது தானோ

...அஸால்ட்டு பன்றதுங்கிறது இது தானோ

பதின்ம வயதின் விடயங்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்தீங்க, போற போக்கில் “வீஸிங்” பற்றி சொல்லியது நலம்.

கடைசியில் ... ஹூம் அவங்க தானா :(நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18160064157227460062010-01-29T06:04:29.497+05:302010-01-29T06:04:29.497+05:30எல்லோருக்கும் இது போன்று குறைந்த பட்சம் ஒரு நண்பனோ...எல்லோருக்கும் இது போன்று குறைந்த பட்சம் ஒரு நண்பனோ/நண்பி இருப்பார்கள் போலிருக்கு

:((அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-84694641904043390932010-01-29T03:56:27.482+05:302010-01-29T03:56:27.482+05:30:-(
நல்லா எழுதி இருக்கீங்க அமித்தம்மா.:-(

நல்லா எழுதி இருக்கீங்க அமித்தம்மா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-15794247896366412552010-01-29T03:00:05.023+05:302010-01-29T03:00:05.023+05:30wht happend to her?wht happend to her?Unknownhttps://www.blogger.com/profile/04675530947014755818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-26199348282717208112010-01-29T02:58:57.956+05:302010-01-29T02:58:57.956+05:30உணர்ச்சிகளைக்கையாளுவது உங்களுக்கு லட்டு சாப்பிடற ம...உணர்ச்சிகளைக்கையாளுவது உங்களுக்கு லட்டு சாப்பிடற மாதிரி!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-12674025421849851652010-01-29T01:32:49.243+05:302010-01-29T01:32:49.243+05:30nice, but :(nice, but :(குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-2259424427289426632010-01-29T00:48:05.230+05:302010-01-29T00:48:05.230+05:30ஒரு நிமிடத்தில் ஆளையே புரட்டிப்போட்டுவிடும் அளவிற்...ஒரு நிமிடத்தில் ஆளையே புரட்டிப்போட்டுவிடும் அளவிற்க்கு காதல் ஒரு மேஜிக்?

தோழியின் சிறுவயது இறப்பு ஏற்றுக்கொள்ள இயலாத வருத்தம்

:(ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-63642482981884440892010-01-28T22:29:00.862+05:302010-01-28T22:29:00.862+05:30அமித்து அம்மா... கடைசி வரிகள் நான் எதிபார்க்கவில்ல...அமித்து அம்மா... கடைசி வரிகள் நான் எதிபார்க்கவில்லை. பாஸிடிவ்வாக மாற்றங்களைப் பார்த்து புன்னகைத்து... இறுதியில் :-( அஞ்சலிகள்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-66472527144804799902010-01-28T21:31:20.067+05:302010-01-28T21:31:20.067+05:30//சந்தனமுல்லை said...
கொஞ்சம் பெரிசா இருந்தாலும்...//சந்தனமுல்லை said...

கொஞ்சம் பெரிசா இருந்தாலும் விடாம படிச்சுட்டு வந்தேன்..கடைசிலே ஒரு மாதிரி ஆகிடுச்சு! :-((//

அதே தான்.ஏற்கனவே சொல்லி இருக்கிங்களோ இவங்களை பத்தி ,போன வருஷம் படிச்சதா ஞாபகம்! புக் பேர் வரதா சொல்லிட்டு இறந்து (தற்கொலை) போன தோழியா இவங்க?!
:(KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-85848434571683825512010-01-28T21:18:05.335+05:302010-01-28T21:18:05.335+05:30கடைசியில் எதிர்பாராத அதிர்ச்சி. :-(
அந்தச் சிறுமித...கடைசியில் எதிர்பாராத அதிர்ச்சி. :-(
அந்தச் சிறுமித் தோற்றங்கள் - பெரிய பெண்கள் இடைவெளிய அழகா சொல்லி இருக்கீங்க...

ஆனா கொஞ்சம் அவசரமா எழுதி இருக்கீங்க போலத் தெரியுது. உங்க வழக்கமான அழகிய நடை கொஞ்சம் மிஸ்ஸிங்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-34923821596590323652010-01-28T20:36:04.863+05:302010-01-28T20:36:04.863+05:30ஹயோ , டீனேஜ் காலத்தை கண்ணு முன்னால கொண்டுவந்து நி...ஹயோ , டீனேஜ் காலத்தை கண்ணு முன்னால கொண்டுவந்து நிறுத்திட்டீங்க அமிர்தவர்ஷினி அம்மா.. நீங்க எழுத்து வித்தைக்காரி போங்க.. :)

முடிவில் சோகம்
உங்கள் வழக்கம்
:(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-37462958124400235012010-01-28T20:34:19.897+05:302010-01-28T20:34:19.897+05:30கடைசியில் கலங்க வைத்துவிட்டீர்கள் அமித்தம்மா.கடைசியில் கலங்க வைத்துவிட்டீர்கள் அமித்தம்மா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-86172715567547619782010-01-28T19:46:04.169+05:302010-01-28T19:46:04.169+05:30பயந்து கொண்டே தான் படித்தேன். எதிர்பார்த்த சோகம் ம...பயந்து கொண்டே தான் படித்தேன். எதிர்பார்த்த சோகம் முடிவில். என்ன ஆச்சு அவங்களுக்கு ?பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.com