tag:blogger.com,1999:blog-4010526959063311116.post5578868783884129025..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: அழுத அமித்து, ஆச்சர்யப்பட்ட அம்மாஅமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-13781751092295184582008-12-01T16:29:00.000+05:302008-12-01T16:29:00.000+05:30SK said... அம்மணி டெம்ப்ளட் அருமை. அப்படி இப்படி எ...SK said...
அம்மணி டெம்ப்ளட் அருமை. அப்படி இப்படி எல்லாம் :-)

எல்லாம் உங்கள மாதிரி பெரியாளுங்களோட நட்பு கெடச்சதுதான்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-51328021623890364662008-12-01T16:28:00.000+05:302008-12-01T16:28:00.000+05:30குடுகுடுப்பை said... இதுக்கு நான் ஒரு எதிர்பதிவு ப...குடுகுடுப்பை said...
இதுக்கு நான் ஒரு எதிர்பதிவு போடரேன்.

அப்புரம் டப்பாவை அடிச்சி குழந்தைய சமாதானப்படுத்துவது குழந்தைக்கு பழிவாங்கும் உணர்ச்சியை கொடுக்கும். அதற்கு பதில் மாற்று வழிமுறையில் சிரிக்க வையுங்கள்.(உம்: முற்றிலும் வேறு சூழ்நிலைக்கு எடுத்து செல்லுதல் , கிளுகிளுப்பை ஆட்டுதல்,சும்மா குழம்பு கதை)

கொஞ்சம் சீரியஸ் அட்வைஸ், பரவாயில்ல அடுத்த பதிவில சிரிக்கவைக்கிரேன்

நன்றி குடுகுடுப்பை அண்ணே உங்க் அட்வைசுக்கு, நானும் நெனச்சேன் “பழிவாங்கும் உணர்ச்சியை ” கொடுக்கும் என்று,
மாத்திக்கிறேன்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-87234279400038231982008-12-01T15:22:00.000+05:302008-12-01T15:22:00.000+05:30அமித்துவின் சேட்டைகளை என்னோடு ரசித்த அனைவரின் வருக...அமித்துவின் சேட்டைகளை என்னோடு ரசித்த அனைவரின் வருகைக்கும் எனது நன்றி கலந்த வணக்கம்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-28931290081213870112008-12-01T14:18:00.000+05:302008-12-01T14:18:00.000+05:30நன்றி முதல் வருகைக்கு சாந்திநன்றி அமுதாநன்றி ஸ்ரீம...நன்றி முதல் வருகைக்கு சாந்தி
நன்றி அமுதா
நன்றி ஸ்ரீமா
நன்றி புதுகை அண்ணா, ம்க்கும், சரியா புரிஞ்சிக்கிட்டீங்க
வாங்க ஆகாய நதி, பொழிலன் எப்படியிருக்காரு.
வாங்க ஜீவன், பிறந்தநாள் பெரிசா கொண்டாடலைங்க.
நன்றி ஆயில்ஸ் அண்ணாஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-25712871903398370352008-11-29T15:45:00.000+05:302008-11-29T15:45:00.000+05:30:)இதே போல நிறைய ஆச்சரியங்கள் காத்து இருக்கின்றன. அ...:)

இதே போல நிறைய ஆச்சரியங்கள் காத்து இருக்கின்றன. அமித்துவின் ஒவ்வொரு அசைவும் உங்களை அசத்தும்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-55283979836615995292008-11-29T11:01:00.000+05:302008-11-29T11:01:00.000+05:30ம் இன்னும் இருக்குங்க விவரம்! பெரிசாகட்டும்நம்ம மா...ம் இன்னும் இருக்குங்க விவரம்!
பெரிசாகட்டும்
நம்ம மாட்டும் போதுதான் தெரியும்?ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-57715427420827626812008-11-28T15:15:00.000+05:302008-11-28T15:15:00.000+05:30அம்மணி டெம்ப்ளட் அருமை. அப்படி இப்படி எல்லாம் :-)அம்மணி டெம்ப்ளட் அருமை. அப்படி இப்படி எல்லாம் :-)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-86199218624760509182008-11-28T15:14:00.000+05:302008-11-28T15:14:00.000+05:30சூப்பரு :-)சூப்பரு :-)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-68784019831302977802008-11-28T09:24:00.000+05:302008-11-28T09:24:00.000+05:30இதுக்கு நான் ஒரு எதிர்பதிவு போடரேன்.அப்புரம் டப்பா...இதுக்கு நான் ஒரு எதிர்பதிவு போடரேன்.

அப்புரம் டப்பாவை அடிச்சி குழந்தைய சமாதானப்படுத்துவது குழந்தைக்கு பழிவாங்கும் உணர்ச்சியை கொடுக்கும். அதற்கு பதில் மாற்று வழிமுறையில் சிரிக்க வையுங்கள்.(உம்: முற்றிலும் வேறு சூழ்நிலைக்கு எடுத்து செல்லுதல் , கிளுகிளுப்பை ஆட்டுதல்,சும்மா குழம்பு கதை)

கொஞ்சம் சீரியஸ் அட்வைஸ், பரவாயில்ல அடுத்த பதிவில சிரிக்கவைக்கிரேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-74675226008832879192008-11-28T03:25:00.000+05:302008-11-28T03:25:00.000+05:30//புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து//வாழ்த்துக்கள்....//புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து//

வாழ்த்துக்கள்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-85515223688907470872008-11-27T20:39:00.000+05:302008-11-27T20:39:00.000+05:30நல்ல பதிவு.உங்க பதிவை படிக்கும் பொழுது என்னுடைய கு...நல்ல பதிவு.
உங்க பதிவை படிக்கும் பொழுது என்னுடைய குழந்தை செய்ததும் எனக்கு ஞாபகம் வந்தது.
குழந்தையின் சின்ன் சின்ன் அசைவு
கூட ஒரு கவிதை தான்.தமிழ் தோழிhttps://www.blogger.com/profile/10544710518733164352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-85586340190058237782008-11-27T20:26:00.000+05:302008-11-27T20:26:00.000+05:30அமித்துவின் அழூகையும், சிரிப்பும் என் போன்ற மழலை ச...அமித்துவின் அழூகையும், சிரிப்பும் என் போன்ற மழலை சொல்
கேட்காதவர்களின் காதுகளுக்கு என் குழந்தை போன்றே பிரமிப்பு
ஏற்ப்பட்டது.

வாழ்துக்கள்.

காவேரி கணேஷ்Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-28714880796276027952008-11-27T16:32:00.000+05:302008-11-27T16:32:00.000+05:30குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியும் தாய்க்கு ஆச்சரியம...குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியும் தாய்க்கு ஆச்சரியம்தான்!!
அத்தாய், தான் எப்படி வளர்ந்தோம் என்பதை அறிவாளா? அத அவ அம்மாட்டதான் கேக்கணும்!
சொல்லப் போனா நம்மள விட இக்காலக் குழந்தைகள் நல்ல வெவரமானவைகள்தான்...அமிர்துவையும் சேத்து!!

போனமுறை கொடுத்த லிங் வேலை செய்யலைனு சொன்னீங்க. இப்ப சரியாத் தர்றேன். நேர்மிருந்தா படிச்சுட்டுச் சொல்லுங்க.
http://9-west.blogspot.com/2008/04/blog-post_19.htmlநானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-21074755676513802222008-11-27T09:40:00.000+05:302008-11-27T09:40:00.000+05:30\\அவரும், நானும் புன்னகைத்துக்கொண்டோம் புள்ள வெவரம...\\அவரும், நானும் புன்னகைத்துக்கொண்டோம் புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து.\\

cool.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-37950928060202588902008-11-27T06:17:00.000+05:302008-11-27T06:17:00.000+05:30'அமித்து வளர்கிறாளே அம்மா!’'அமித்து வளர்கிறாளே அம்மா!’ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-39610661234663257732008-11-27T06:01:00.000+05:302008-11-27T06:01:00.000+05:30குழந்தைகள் எல்லாத்தையும் மறந்துருவாங்க. வலியெல்லாம...குழந்தைகள் எல்லாத்தையும் மறந்துருவாங்க. வலியெல்லாம் கொஞ்ச நேரம்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-57492867623098026552008-11-26T23:10:00.000+05:302008-11-26T23:10:00.000+05:30:-)))...:-)))...விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-53179474457420727572008-11-26T20:18:00.000+05:302008-11-26T20:18:00.000+05:30ஆகா...நல்லாருக்கு! உண்மையில் அவர்களின் அப்சர்வேஷன்...ஆகா...நல்லாருக்கு!
உண்மையில் அவர்களின் அப்சர்வேஷன் எவ்வளவு உன்னிப்பாக இருக்கிறது இல்லையா! இன்னும் இன்னும் அமித்து உங்களை அசத்த வாழ்த்துக்கள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-73821860677810773482008-11-26T18:40:00.000+05:302008-11-26T18:40:00.000+05:30ரொம்ப வேவேரமான பொண்ணுதான். கேட்கவே சந்தோஷமா இருக்க...ரொம்ப வேவேரமான பொண்ணுதான். கேட்கவே சந்தோஷமா இருக்குதுRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-24771447628011904272008-11-26T17:51:00.000+05:302008-11-26T17:51:00.000+05:30குழந்தைங்க செய்வது ஒவ்வொன்றுமே மிக அழகான காட்சி..அ...குழந்தைங்க செய்வது ஒவ்வொன்றுமே மிக அழகான காட்சி..
அவங்க அழுவது கூட ஒரு விதமான அழகு தாங்க..
பார்க்க கொடுத்து வைத்திருக்கணும்..
அதை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..
நானும் கூட என் செல்ல மகன் செய்யும் வால் தனத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்..
அவனைப் பற்றி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் உங்கள் ஆதரவில்..
வெறும் 3 மதங்கள் தான் ஆனால் அவன் செய்யும் குறும்புகள் அப்பப்பா:):))Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-58842567056841427892008-11-26T17:42:00.000+05:302008-11-26T17:42:00.000+05:30//வந்தது வந்துட்டீங்க, ஏதோ உங்க மனசுல நெனச்சத சொல்...//வந்தது வந்துட்டீங்க, ஏதோ உங்க மனசுல நெனச்சத சொல்லிட்டுப்போங்க.//

நெறையா இருக்குங்க பாஸ் !

முதல்ல எல்லாத்தையும் மாத்தணும் பாஸ்!

நிலாவுக்கு போய் நிலாகூட போட்டோ எடுத்துக்கணும் கிட்டத்தில நின்னு (அப்ப இன்னும் ப்ரைட்டா தெரிவேணாம்ல)

அப்புறம்
அப்புறம்
அப்புறம்

ம்ம் ஞாபகப்படுத்தி திரும்ப வந்து ஒண்ணு ஒண்ணாச்சொல்றேன் பாஸ்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-28034094043047118302008-11-26T17:38:00.000+05:302008-11-26T17:38:00.000+05:30அத்தோ!ஹய்ய் நல்லா இருக்கே!அத்தோ!

ஹய்ய்

நல்லா இருக்கே!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-40756691281094647182008-11-26T17:06:00.000+05:302008-11-26T17:06:00.000+05:30சூப்பர்! இன்னும் நெறைய சொல்லுங்க!ஒன்னு விடக்கூடாத...சூப்பர்! இன்னும் நெறைய சொல்லுங்க!

ஒன்னு விடக்கூடாது! ஆமா!

பிறந்த நாள் கொண்டாட்டம் பத்தி
ஒன்னும் சொல்லல?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-16991355056742378252008-11-26T16:58:00.000+05:302008-11-26T16:58:00.000+05:30பாப்பா விவரம் தான் :)பாப்பா விவரம் தான் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-71395775218461423062008-11-26T16:26:00.000+05:302008-11-26T16:26:00.000+05:30புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து//அவங்க அம்மா மாதி...புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து

அவங்க அம்மா மாதிரி :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.com