tag:blogger.com,1999:blog-4010526959063311116.post4694845464465764473..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: அமித்து அப்டேட்ஸ்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-83285704302311643562010-03-27T08:44:13.085+05:302010-03-27T08:44:13.085+05:30ஒர்நாள்ளு, ஒர்நாள்ளு ஒஜ்ஜாரி (ரொசாரியோ) என்ன அச்சி...ஒர்நாள்ளு, ஒர்நாள்ளு ஒஜ்ஜாரி (ரொசாரியோ) என்ன அச்சிட்டான், கீழ்ழ தள்ளிட்டான்.

ஒஜ்ஜாரி, குஜ்ஜாரி...

ஒரே காமெடியா இருக்கு......!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-80740275603820242392010-03-14T18:23:16.012+05:302010-03-14T18:23:16.012+05:30azhagaayirukku.........azhagaayirukku.........இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-30325833731109038732010-03-10T13:10:59.101+05:302010-03-10T13:10:59.101+05:30வழக்கமான அமித்து அப்டேட்ஸ் மாதிரி அருமையாக இருந்தத...வழக்கமான அமித்து அப்டேட்ஸ் மாதிரி அருமையாக இருந்தது. உங்கள் குழந்தை போட்ட ஊசியிலேயே உங்கள் வலி போயிருக்கும்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-54680084609504049652010-03-05T19:24:52.561+05:302010-03-05T19:24:52.561+05:30குழந்தைகள் உலகம் அழகானது!ரசித்து படித்தேன்!குழந்தைகள் உலகம் அழகானது!ரசித்து படித்தேன்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35269394941115097702010-03-04T19:53:29.453+05:302010-03-04T19:53:29.453+05:30//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம்,இப்போதைய குழ...//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம்,இப்போதைய குழ்ந்தைகள் பெரியவர்களாகத் தான் பால்யத்தையே கடக்கிறார்கள்//

உண்மை,அமித்து அம்மா.

உங்களுக்கு வாழ்த்துக்கள்!!

கலைமகளில் உங்களின் பதிவு பார்த்தேன்,நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-21059803203256658522010-03-04T14:56:33.872+05:302010-03-04T14:56:33.872+05:30//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய கு...//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.//

வரிகள் அருமை

குழந்தைகள் உலகம் அழகானது

அதில் அவர்களளுடன் நாமும் குழந்தைகளாவது இனிமை

அதில் நீ அழகாகமோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-81380112877627506832010-03-04T14:56:33.433+05:302010-03-04T14:56:33.433+05:30//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய கு...//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.//

வரிகள் அருமை

குழந்தைகள் உலகம் அழகானது

அதில் அவர்களளுடன் நாமும் குழந்தைகளாவது இனிமை

அதில் நீ அழகாகமோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-64135694910974537742010-03-04T13:54:29.240+05:302010-03-04T13:54:29.240+05:30இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே...இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.

:))Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60557418569222467452010-03-02T22:12:32.792+05:302010-03-02T22:12:32.792+05:30அருமை அமித்து அம்மா.. பகிர்வுக்கு நன்றிஅருமை அமித்து அம்மா.. பகிர்வுக்கு நன்றிDhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35866011810387392532010-03-02T20:02:00.213+05:302010-03-02T20:02:00.213+05:30:) :):) :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-69725161983872197672010-02-28T18:49:41.842+05:302010-02-28T18:49:41.842+05:30//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய கு...//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்//

இப்படிலாம் சொன்னா, அமித்துட்ட புடிச்சுக்குடுத்துடுவேன்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-45646938873605258722010-02-28T17:15:26.447+05:302010-02-28T17:15:26.447+05:30/இதுக்கு இன்னோர் பேர்ரு என்னம்மா?//
இன்னும் கொஞ்ச.../இதுக்கு இன்னோர் பேர்ரு என்னம்மா?//

இன்னும் கொஞ்ச நாளில் எதையெடுத்தாலும் இதுக்கு இங்கிலீஷ்ல என்னம்மா என்று கேள்வியும் வரும், என்னிடம் ஃபோனுக்கு (சேர், டிவி,... களுக்கும்) இங்கிலீஷில் என்ன என்று என் மகன் கேட்டதுபோல!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-34274718771051134352010-02-27T13:38:45.885+05:302010-02-27T13:38:45.885+05:30மேடம் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டாங்களா? வாழ்த்துகள் ...மேடம் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டாங்களா? வாழ்த்துகள் :-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-89910091453571298552010-02-27T13:09:14.985+05:302010-02-27T13:09:14.985+05:30good very nice . iam first time visit ur blog.nera...good very nice . iam first time visit ur blog.neraya post orey muchula patichutan.keep it up.Unknownhttps://www.blogger.com/profile/00939952346776481644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-40654913562876183132010-02-27T04:45:31.930+05:302010-02-27T04:45:31.930+05:30படம் போட்டாச்சா?..சொல்லவே இல்லை.

சிரித்து...படம் போட்டாச்சா?..சொல்லவே இல்லை.

சிரித்துக் கொண்டே இருந்தேன் அமித்து.

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.

படம் விட்டாச்சுன்னு சொன்னாங்க எச்சோ,அம்மா,சித்தி,ஆண்ட்டியம்மா.

:-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-25563889843246849052010-02-26T20:51:40.484+05:302010-02-26T20:51:40.484+05:30அமித்து அப்டேட்ஸ் அழகு.:-)))))அமித்து அப்டேட்ஸ் அழகு.:-)))))அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-80235356412658308962010-02-26T18:52:51.692+05:302010-02-26T18:52:51.692+05:30நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந...நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.

இந்த வரி இன்னும் உலுக்குகிறதுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-83772422667059494062010-02-26T16:57:00.785+05:302010-02-26T16:57:00.785+05:30நீய்யே ப்போய் எத்து வா அம்மா, நான்னு சின்னப்பாப்பா...நீய்யே ப்போய் எத்து வா அம்மா, நான்னு சின்னப்பாப்பா இல்ல, த்தூக்க முய்யாது, அதான்.//

நாம கூப்பிடாதப்ப ..என்னையேன் கூப்பிடல நான் உனக்கு ஹெல்ப் செய்திருப்பேன்னு சொல்றதும் .. கூப்பிடறப்ப நான் டயர்டா இருக்கேன்னு சொல்றதும்..இதுங்க அட்டகாசம் சொல்லி முடியாது.. இருந்தாலும் நாம அம்மாவாச்சே அதை நாலாயிரம் தடவைன்னாலும் அலுக்காம சொல்லிட்டிருப்போம் :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-16581193783852628182010-02-26T16:54:17.169+05:302010-02-26T16:54:17.169+05:30குழந்தைகளால் நம் உலகம் அற்புதமானதாக மாறுகிறது. பகி...குழந்தைகளால் நம் உலகம் அற்புதமானதாக மாறுகிறது. பகிர்வுக்கு ரொம்ப நன்றி.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-64553227540452973412010-02-26T15:24:37.810+05:302010-02-26T15:24:37.810+05:30அழகா இருக்கு!அழகா இருக்கு!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-43499179694363162582010-02-26T15:16:43.037+05:302010-02-26T15:16:43.037+05:30//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய கு...//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.//

உங்களின் பூரிப்பை உணரமுடிகிறது இவ்வரிகளில் :-)))
வரிஷினிக்கு எப்போதும் எங்களின் அன்பு"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-7853746164597163232010-02-26T14:54:39.597+05:302010-02-26T14:54:39.597+05:30வழக்கத்தைவிட சற்று கூடுதல் சுவை..!
//நாம் பால்ய...வழக்கத்தைவிட சற்று கூடுதல் சுவை..!

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.///

எப்படி இப்படியெல்லாம்?

வாழ்த்துக்கள் ..!;;;)))தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-3409886152918642802010-02-26T14:34:29.448+05:302010-02-26T14:34:29.448+05:30ரொம்ப ஜாலியா இருந்தது....ரொம்ப ஜாலியா இருந்தது....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-90578562936127698252010-02-26T14:04:52.147+05:302010-02-26T14:04:52.147+05:30very pleasantvery pleasantDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-36992850741588866652010-02-26T13:53:03.406+05:302010-02-26T13:53:03.406+05:30அமித்து அப்டேட்ஸை அமித்து மொழியில் அழகாக தரும் உங்...அமித்து அப்டேட்ஸை அமித்து மொழியில் அழகாக தரும் உங்களுக்கு ஒரு 5 ஸ்டார்.
:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com