tag:blogger.com,1999:blog-4010526959063311116.post3094981347172825870..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: நீயாகிப் போன நான்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-10594292497286906022009-05-22T19:50:59.842+05:302009-05-22T19:50:59.842+05:30//உன் அனைத்து கேள்விகளுக்கும்
நான் ஓயாமல் பதில் தே...//உன் அனைத்து கேள்விகளுக்கும்
நான் ஓயாமல் பதில் தேடுகிறேன்.
என் எல்லா
கேள்விகளுக்கும்
பதிலாய் நீ
ஒற்றைச் சிரிப்பைத் தருகிறாய்.//

:)Nice lines amma.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-21920627422500572752009-04-02T12:05:00.000+05:302009-04-02T12:05:00.000+05:30////உனதுமழலைச் சொற்களைமனனம் செய்துமொழிபெயர்க்க எத்...////உனது
மழலைச் சொற்களை
மனனம் செய்து
மொழிபெயர்க்க எத்தனிக்கும் போது
இடையில் நீ சிரிக்கும் சிரிப்பை
எந்த மொழிகொண்டு சொல்வேன்.////

arumai thozhiSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-82004814524609285712009-04-02T11:43:00.000+05:302009-04-02T11:43:00.000+05:30அருமை... அமித்துக்குட்டி இவ்ளோ அழகான கவிதைகொடுத்தி...அருமை... அமித்துக்குட்டி இவ்ளோ அழகான கவிதைகொடுத்திருக்கிறாளே!

ஆஹா,
என்ன...
இப்படி
ஆளாளுக்கு
கலக்கறீங்களே! (ஆச்சரியக்குறி:)அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-22917599663748226512009-04-02T10:21:00.000+05:302009-04-02T10:21:00.000+05:30அமித்து அப்டேட்டில் மீண்டும் ஒரு சிறந்த படைப்...அமித்து அப்டேட்டில் மீண்டும் ஒரு சிறந்த படைப்பு!

இந்த பதிவுகளையெல்லாம் பாதுகாத்து வையுங்கள்!
அமித்துக்கு விவரம் தெரியும் போது கொஞ்ச கொஞ்சமாக
படிக்க கொடுங்கள்! அம்மாவுக்குள் இருந்து வெளி வந்த பின்னரும்
அம்மாவுக்குள் தான் இருக்கின்றோம் என்ற உணர்வில் எல்லையற்ற
நிறைவு ஏற்படும் அமித்துக்கு!!

இந்த கவிதை விதைகளை,பிற்காலத்தில் அமித்துவின் முகத்தில்
மலர்களாக காணும்போது உங்களுக்கும் நிறைந்த மகிழ்ச்சி உண்டாகும்!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-9940763855574913032009-04-01T23:20:00.001+05:302009-04-01T23:20:00.001+05:30மற்றபடி உங்கள் ஃபீல் அற்புதமானது..மற்றபடி உங்கள் ஃபீல் அற்புதமானது..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-58711148788723715752009-04-01T23:20:00.000+05:302009-04-01T23:20:00.000+05:30முன்பு கட்டுரையை மடக்கி எழுதி கவிதைன்னு சொல்லி கொட...முன்பு கட்டுரையை மடக்கி எழுதி கவிதைன்னு சொல்லி கொடுமைப்படுத்துவீங்க.. இப்போ கொஞ்சம் கொஞ்சமாக கவிதை(ன்னு நான் நினைத்துக்கொண்டிருப்பது) வசப்பட ஆரம்பித்திருக்கிறது உங்களிடம். பல வரிகளை ரசித்தேன். இன்னும் நீளம் குறைத்து, தயங்காமல் எடிட் செய்தீர்களானால்.. கிரிஸ்ப்பான கவிதை கிடைக்கும் என நினைக்கிறேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-59495459637127312372009-04-01T22:43:00.001+05:302009-04-01T22:43:00.001+05:30நான் என்னும் நான்இப்போது நீயாகிப் போய் நிற்கிறேனடி...நான் என்னும் நான்
இப்போது
நீயாகிப் போய் நிற்கிறேனடி
என் கனவு தேசத்தின்
ராஜகுமாரியே !!!! ///

அழகோ அழகு...ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-91750828226818073772009-04-01T22:43:00.000+05:302009-04-01T22:43:00.000+05:30நான் என்னும் நான்இப்போது நீயாகிப் போய் நிற்கிறேனடி...நான் என்னும் நான்
இப்போது
நீயாகிப் போய் நிற்கிறேனடி
என் கனவு தேசத்தின்
ராஜகுமாரியே !!!! ///

அழகோ அழகு...ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-48238639496984546442009-04-01T22:27:00.000+05:302009-04-01T22:27:00.000+05:30ரொம்ம்ப நல்லாயிருக்குது, அமித்து அம்மா. கொஞ்ச நாட்...ரொம்ம்ப நல்லாயிருக்குது, அமித்து அம்மா. கொஞ்ச நாட்களாக மட்டுமே உங்கள் தளத்தை படித்துவந்ததின் அடிப்படையில் ஒரு கருத்து சொல்கிறேன்.
அமித்து பற்றிய உங்கள் படைப்புகளை,எண்ணப்பகிர்வுகளை,ஒரு நூலாகவேப் போடலாம்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-943451652143527382009-04-01T22:13:00.000+05:302009-04-01T22:13:00.000+05:30அமித்து அம்மா!!! ஒவ்வொரு வரியும் கலக்கல். வாழ்த்து...அமித்து அம்மா!!! ஒவ்வொரு வரியும் கலக்கல். வாழ்த்துகள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-71720673162921985772009-04-01T21:32:00.000+05:302009-04-01T21:32:00.000+05:30//உனதுமழலைச் சொற்களைமனனம் செய்துமொழிபெயர்க்க எத்தன...//உனது
மழலைச் சொற்களை
மனனம் செய்து
மொழிபெயர்க்க எத்தனிக்கும் போது
இடையில் நீ சிரிக்கும் சிரிப்பை
எந்த மொழிகொண்டு சொல்வேன்.//

:)) அவங்க மொழியே மொழி தான்...அழகா சொல்லி இருக்கீங்க.....நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-30227665153452792772009-04-01T21:30:00.000+05:302009-04-01T21:30:00.000+05:30ரொம்ப ரொம்ப அழ்கா இருக்கு...படிக்க படிக்க அமித்துவ...ரொம்ப ரொம்ப அழ்கா இருக்கு...படிக்க படிக்க அமித்துவைப் பார்த்த மாதிரி இருந்தது எனக்கு.... நிறைய எழுதுங்கள்...நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-15357385817556612162009-04-01T20:59:00.000+05:302009-04-01T20:59:00.000+05:30mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmSKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-25854398270624073902009-04-01T19:04:00.000+05:302009-04-01T19:04:00.000+05:30அமித்து அம்மாவை இவ்வளவு அழகாக் கவிதை எழுத வைத்து...அமித்து அம்மாவை இவ்வளவு அழகாக் கவிதை எழுத வைத்து அமித்துச் செல்லமே, நீயும் அம்மாவும் என்னாளும் ஆனந்தமாக இருக்க வேணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-81545545070103668292009-04-01T15:53:00.000+05:302009-04-01T15:53:00.000+05:30//என் அத்தனை வார்த்தைகளுக்குள்ளும்ஒளிந்து கொண்டிரு...//என்
அத்தனை வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கிறாய் நீ
உன்னை கவிதையாய்
உருமாற்ற முயல்கிறேன்
நான்.

நல்ல வரிகள்

வாழ்த்துக்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-82833030566852516682009-04-01T15:52:00.000+05:302009-04-01T15:52:00.000+05:30//காலை உன் கையசைப்பில்உறைந்து போகும்எனது உலகம்மாலை...//காலை உன்
கையசைப்பில்
உறைந்து போகும்
எனது உலகம்
மாலை உன்
ஒய்யார ஒற்றைச்சிரிப்பில்
உயிர் பெறுகிறது//

பிரிவுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-49187832490352524082009-04-01T15:51:00.000+05:302009-04-01T15:51:00.000+05:30வரிகள் அருமைவரிகள் அருமைஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-14304157045878691852009-04-01T14:56:00.000+05:302009-04-01T14:56:00.000+05:30//உனதுமழலைச் சொற்களைமனனம் செய்து மொழிபெயர்க்க எத்த...//உனது
மழலைச் சொற்களை
மனனம் செய்து
மொழிபெயர்க்க எத்தனிக்கும் போது
இடையில் நீ சிரிக்கும் சிரிப்பை
எந்த மொழிகொண்டு சொல்வேன்.//

மிக அருமையான வரிகள். மெளன மொழிதானே சிறந்தது??"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-44341588998848901142009-04-01T13:57:00.000+05:302009-04-01T13:57:00.000+05:30alagana kavithai varigal..alagana kavithai varigal..வியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-72659988525505612592009-04-01T13:55:00.000+05:302009-04-01T13:55:00.000+05:30தாய்ப்பாசம் இங்கே தங்க வரிகளில் தக தகவென மின்னுகி...தாய்ப்பாசம் இங்கே தங்க வரிகளில் தக தகவென மின்னுகிறது.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-20687174338664862852009-04-01T13:40:00.000+05:302009-04-01T13:40:00.000+05:30/உன்னை வியப்படையசெய்ய எத்தனையோவிளையாட்டு பொம்மைகள்.../உன்னை வியப்படைய
செய்ய எத்தனையோ
விளையாட்டு பொம்மைகள்
வாங்குகிறேன்.
நீயோ
உன் ஒரு சின்னஞ்சிறு
செய்கையால்
என்னை
விழி விரிக்க செய்கிறாய்./

அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-72610268217947664372009-04-01T13:35:00.000+05:302009-04-01T13:35:00.000+05:30//என் அத்தனை வார்த்தைகளுக்குள்ளும்ஒளிந்து கொண்டிரு...//என்
அத்தனை வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கிறாய் நீ
உன்னை கவிதையாய்
உருமாற்ற முயல்கிறேன்
நான்./

முயற்சியில் வெற்றி பெற்று விட்டீர்கள்...கவிதை அழகு...வாழ்த்துக்கள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-56246500498721842662009-04-01T12:46:00.000+05:302009-04-01T12:46:00.000+05:30பிடிக்க முடியாதபடிஓடி மறைகிறாய்என் நெஞ்சகத்துள்.உன...பிடிக்க முடியாதபடி
ஓடி மறைகிறாய்
என் நெஞ்சகத்துள்.

உன் கால்கொலுசொலி
என் காதுக்குள்.

உனக்கான கனவுகள்
என் கண்ணுக்குள்

உன் சிரிப்பு
இப்போது என் உதட்டுக்குள்.

மிகவும் இரசித்தேன் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-80726543129437841182009-04-01T12:45:00.000+05:302009-04-01T12:45:00.000+05:30\\காலை உன்கையசைப்பில்உறைந்து போகும்எனது உலகம்மாலை ...\\காலை உன்
கையசைப்பில்
உறைந்து போகும்
எனது உலகம்
மாலை உன்
ஒய்யார ஒற்றைச்சிரிப்பில்
உயிர் பெறுகிறது.

அருமை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-48160944075434313432009-04-01T12:43:00.000+05:302009-04-01T12:43:00.000+05:30வாசகன்னு ஒருத்தர் இருக்காரு வருவாருவாசகன்னு ஒருத்தர் இருக்காரு வருவாருnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.com