tag:blogger.com,1999:blog-4010526959063311116.post2492763086277751940..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: மே 10அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60267313968960742272009-05-15T07:45:00.000+05:302009-05-15T07:45:00.000+05:30அமித்து அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!...அமித்து அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

(தகவல் தந்த சந்தனமுல்லைக்கு நன்றி)

வாழ்த்துக்களுடன்,
உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-2541695015964905782009-05-14T17:31:00.000+05:302009-05-14T17:31:00.000+05:30நன்றி அமித்து அம்மா பதிவுக்குநன்றி அமித்து அம்மா பதிவுக்குSKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-45989303630772653522009-05-14T16:56:00.000+05:302009-05-14T16:56:00.000+05:30// கார்க்கி said...
பிறந்த நாள் வாழ்த்துகள் மேட்ட...// கார்க்கி said...
பிறந்த நாள் வாழ்த்துகள் மேட்ட்ட்ட்டம்...

?????நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-42884005908287811142009-05-14T11:37:00.000+05:302009-05-14T11:37:00.000+05:30நேர்த்தியான பதிவு. நன்றி அமித்து அம்மா.
//வித்யா...நேர்த்தியான பதிவு. நன்றி அமித்து அம்மா.

//வித்யா said...
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அமித்து அம்மா. அடுத்த மீட்டிங் நாம பேசினா மாதிரி கலக்கிடலாம்.//

Repeat!

Repeat !

Many Many Happy Returns of The Day dear dear dearmost Amithummaa...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-33193974300336500102009-05-14T11:27:00.000+05:302009-05-14T11:27:00.000+05:30அருமையான தொகுப்பு.
அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள...அருமையான தொகுப்பு.

அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.

பிறந்தநாள் காணும் உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-66938152154832114892009-05-14T11:20:00.000+05:302009-05-14T11:20:00.000+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35222684157135222112009-05-14T10:20:00.000+05:302009-05-14T10:20:00.000+05:30இன்னிக்கு தான் பாத்தேன் உங்க பதிவை. நல்லா எழுதி இர...இன்னிக்கு தான் பாத்தேன் உங்க பதிவை. நல்லா எழுதி இருக்கிறீர்கள்.

அப்புறம், பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-24062272607534309822009-05-14T08:13:00.000+05:302009-05-14T08:13:00.000+05:30பிறந்த நாள் வாழ்த்துகள் மேட்ட்ட்ட்டம்...பிறந்த நாள் வாழ்த்துகள் மேட்ட்ட்ட்டம்...கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-76089804971026472442009-05-13T00:07:00.000+05:302009-05-13T00:07:00.000+05:30நல்ல பகிர்வு அமித்து அம்மா:)நல்ல பகிர்வு அமித்து அம்மா:)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-56445539418227626812009-05-12T22:11:00.000+05:302009-05-12T22:11:00.000+05:30நேர்த்தியான பதிவு. நன்றி அமித்து அம்மா.
//வித்யா...நேர்த்தியான பதிவு. நன்றி அமித்து அம்மா.

//வித்யா said...
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அமித்து அம்மா. அடுத்த மீட்டிங் நாம பேசினா மாதிரி கலக்கிடலாம்.//

Repeat!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-26326091696592251322009-05-12T15:28:00.000+05:302009-05-12T15:28:00.000+05:30அமித்து அம்மா.. நான் தான் உழவன்.. நீங்கள் வெளியேறு...அமித்து அம்மா.. நான் தான் உழவன்.. நீங்கள் வெளியேறும் தருவாயில் என்னைப் பார்த்தீர்களோ?? எனக்கும் நீங்கள் தான் அமித்து அம்மாவா என்ற ஐயம் வேறு. அதனால்தான் என்னாலும் பேச இயலாமல் போய்விட்டது. மறுநாள் டோண்டு சார் பதிவைப் பார்த்தபின்புதான் நீங்களும் வந்திருந்தீர்கள் என்று உறுதியாகத் தெரிந்தது. சந்திக்க முடியாமல் போனது துரதிஷ்டம்தான். இன்னொரு முறை வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்? அப்போது சந்திப்போம். நானும் இப்போதுதான் இக்கலந்துரையாடலைப் பற்றி பதிவிட்டேன்.

அன்புடன்
உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-2482826287502942302009-05-12T14:49:00.000+05:302009-05-12T14:49:00.000+05:30நல்லபடியாக நடந்து முடிந்ததில் முழு திருப்தி
இதற்க...நல்லபடியாக நடந்து முடிந்ததில் முழு திருப்தி

இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

விரைவில் மொத்த அப்டேட்ஸை ஆடியோ வடிவிலோ எழுத்து வடிவிலோ எதிர்ப்ப்பார்த்துக்காத்துக்கோண்டிருக்கிற பல்லாயிரக்கணகான பிளாக்கரில் நானும் ஒருவன்..அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-84115635456570135312009-05-12T14:38:00.000+05:302009-05-12T14:38:00.000+05:30உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அமித்து அம்மா. அடுத்...உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அமித்து அம்மா. அடுத்த மீட்டிங் நாம பேசினா மாதிரி கலக்கிடலாம். நிகழ்ச்சியும் பயனுள்ளதாக இருந்தது. நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35271360982395728242009-05-12T12:50:00.000+05:302009-05-12T12:50:00.000+05:30உங்கள் பாணியில் விவரித்திருக்கிறீர்கள். முழுவதுமாக...உங்கள் பாணியில் விவரித்திருக்கிறீர்கள். முழுவதுமாக அறிந்துகொள்ள ஆடியோவை எதிர்பார்த்து... இளம் தந்தையான நான் காத்திருக்கிறேன்...!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-89937155365718861852009-05-12T12:27:00.000+05:302009-05-12T12:27:00.000+05:30ஆமாங்கோவ்...!!! அந்த உரையாடல... நானுமும் டோண்டூ ...ஆமாங்கோவ்...!!! அந்த உரையாடல... நானுமும் டோண்டூ சாரோட பதிவுல படுச்சேன்...!! நெம்ப அருமையான கருத்தரங்கம்...!!!நெம்ப விசியங்கள தெருஞ்சிக்க முடுஞ்சிது...!!!!

எங்கள மாதிரி நெம்ப தூரம் இருக்குரவிங்கோ வர முடியலனாளுமும் ..... இப்புடி பதிவுல படுச்சு தெரிஞ்சுக்க முடியுது...!!! நெம்ப தேங்க்ஸ்ங்கோ அம்முனி...!!!!!

வாழ்க வளமுடன்....!!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-85165381696937818872009-05-12T12:16:00.000+05:302009-05-12T12:16:00.000+05:30உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி...:-)உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி...:-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-62663034379221096602009-05-12T12:07:00.000+05:302009-05-12T12:07:00.000+05:30இந்தப் பதிவுக்கு என் கண்டனங்களை தெரிவித்து வெளிநடப...இந்தப் பதிவுக்கு என் கண்டனங்களை தெரிவித்து வெளிநடப்பு செய்கிரேன் :))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-48008868893028852802009-05-12T11:56:00.000+05:302009-05-12T11:56:00.000+05:30நடந்தவைகளை நேர்த்தியாக விவரித்திருக்கிறீர்கள். நன்...நடந்தவைகளை நேர்த்தியாக விவரித்திருக்கிறீர்கள். நன்றி.Anonymousnoreply@blogger.com